Anbil Avan
A.R. Rahman
4:12என்ன வேணும் உனக்கு கொட்டி கொட்டி கிடக்கு இன்னும் என்ன வேணும் உனக்கு சொர்க்கம் இங்கு இருக்கு கள்ளம் உள்ள நெஞ்சு காதலென்ற நஞ்சு கண்ணை மூடி கொண்டு என்னை மட்டும் கொஞ்சு என்ன வேணும் உனக்கு கொட்டி கொட்டி கிடக்கு இன்னும் என்ன வேணும் உனக்கு சொர்க்கம் இங்கு இருக்கு சுகர் பேபி என் சுகர் பேபி சுகர் பேபி என் சுகர்பேபி சுகர் பேபி என் சுகர் பேபி சுகர் பேபி என் சுகர் பேபி அணைக்கவா அணைக்கவா அணைக்கவா வா அணைக்கவா என்ன வேணும் உனக்கு கொட்டி கொட்டி கிடக்கு என்ன வேணும் உனக்கு கொட்டி கொட்டி கிடக்கு கலியுகம் இது கடல் எரியுது பகை நெருங்குது படை கொண்டுவா வா வருகுது புலி விலகுது நதி அடி அதிரடி எதிரிகள் பழி வாழ் நீளம் வேதம் ஓதுது வீசும் காத்துலே வேஷம் மாறுது இது பொல்லாத ஊர் வேணாம்டி நீ வந்தால் சரி என் உலகே நீயடி இப் லவ் ஐஸ் எ க்ரைம் மை பேபி இஸ் க்ரிமினல் க்ரிமினல் க்ரிமினல் க்ரிமினல் க்ரிமினல் ஐ பே தி பைன் டு தி டைம் வித்தோட் நேமிங் ஹிம் ஷினிக்கல் ஷினிக்கல் ஷினிக்கல் ஷினிக்கல் இப் பீய்ங் ரிச் இஸ் எ ஸின் ஐ வான்ன பீ எ ஸின்னர் ஸின்னர் ஸின்னர் ஸின்னர் நொவ் ஐ ஆம் மேரீட் டு தி கேம் ஐ ஆம் கொன்ன பீ தி வின்னர் வின்னர் வின்னர் வின்னர்(ஓஓ ) என்ன வேணும் உனக்கு(ஓஓ ) கொட்டி கொட்டி கிடக்கு இன்னும் என்ன வேணும் உனக்கு(ஓஓ ) சொர்க்கம் இங்கு இருக்கு சுகர் பேபி என் சுகர் பேபி(ஓஓ ) சுகர் பேபி என் சுகர்பேபி சுகர் பேபி என் சுகர் பேபி(ஓஓ ) சுகர் பேபி என் சுகர் பேபி என்ன வேணும் உனக்கு கொட்டி கொட்டி கிடக்கு என்ன வேணும் உனக்கு கொட்டி கொட்டி கிடக்கு