Anju Vanna Poove
A.R. Rahman, Charulatha Mani, & Karthik Netha
4:38அஞ்சு வண்ண பூவே தாலேலோ லாலே நட்சத்திர பூவே காத்தா வாரேன் காப்பா வாரேன் ஏங்காதே வழி வழி எல்லாம் வெடி நெடி வெடி நெடி படு குழி படு குழி தோட்டம் எங்க பூவும் எங்க வாசம் எங்க அஞ்சு வண்ண பூவே காணோ உன்ன ஓ விடாம ஓடி படாம ஆடி நிலாவ மீறி விநாவ சூடி பராரி போல பித்தேறி வாடி கொழவி கூடி தோலவி தேடி அனாதி பார்த்தேன் அஞ்சு வண்ண பூவே அஞ்சு வண்ண பூவே உளிருந்து பேசும் ஒத்த குரல் போதும் பிஞ்சி விரல் எங்க கொஞ்சும் குரல் எங்க அஞ்சுகமே கண்ணே அஞ்சுகமே கண்ணே நந்தவனமும் ஊர் மலரும் தாய்மையின் குரலும் பேரருளும் உலகத்தில் இல்ல வட்ட வட்ட பாத சுத்துது என் கால எங்க இனி போவ எங்க இனி போவ(ம்ம்ம் ம்ம் )