Anbil Avan
A.R. Rahman
4:12ஏன் இதயம் உடைத்தாய் நொருங்கவே என் மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே Ho Hosanna Hosanna Ho ho Hosanna Hosanna Ho ho அந்த நேரம் அந்தி நேரம் கண் பார்த்து கந்தலாகி போன நேரம் ஏதோ ஆச்சே ஒ வானம் தீண்டி வந்தாச்சி அப்பாவின் திட்டு எல்லாம் காற்றோடு போயே போச்சே Hosanna என் வாசல் தாண்டி போனாளே Hosanna வேறொன்றும் செய்யாமலே நான் ஆடி போகிறேன் சுக்கு நூராகிறேன் அவள் போன பின்பு எந்தன் நெஞ்சை தேடி போகிறேன் Hosanna வாழ்வுக்கும் பக்கம் வந்தேன் Hosanna சாவுக்கும் பக்கம் நின்றேன் Hosanna ஏனென்றால் காதல் என்றேன் Hosanna Everybody wanna know be like be like I really wanna be here with you Is that enough to say that we are made for each other is all that is true Hosanna be there when you are calling i will be there Hosanna be the life the whole life i share I never wanna be the same It's time we re arrange i take a step you take a step and me calling out to you Helloooo Hello Helloooo oooo Hosanna Ho Hosanna Hosanna ho Ho Hosanna Hosanna ho ho வண்ண வண்ண பட்டு பூச்சி பூ தேடி பூ தேடி அங்கும் இங்கும் அலைகின்றதே ஒ சொட்டு சொட்டாய் தொட்டு போக மேகம் ஒன்று மேகம் ஒன்று எங்கெங்கோ நகர்கின்றதே Hosanna பட்டு பூச்சி வந்தாச்சா Hosanna மேகம் உன்னை தொட்டாச்சா கிளிஞ்சலாகிறாய் நான் குழந்தை ஆகிறேன் நான் உன்னை அள்ளி கையில் வைத்து பொத்தி கொள்ளுகிறேன் Hello Hello Helloooo oooo Hosanna என் மீது அன்பு கொள்ள என்னோடு சேர்ந்து செல்ல Hosanna ம்ம் என்று சொல்லு போதும் Ho Hosanna என் இதயம் உடைத்தாய் நொறுங்கவே என் மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே என் இதயம் உடைத்தாய் நொறுங்கவே என் மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே