Kadal Raasa Naan

Kadal Raasa Naan

A.R. Rahman

Длительность: 4:14
Год: 2013
Скачать MP3

Текст песни

ஆடாத கால்களும் ஆடுமய்யா
எங்கள்  காதோரம் கடல் புறா பாடுமய்யா

வங்காள கரையோரம் வாரும்மய்யா
எங்க பாய்மர விளையாட்ட பாருமய்யா(Dance )

ஓ சிபாபா ஓ சிபாபா ஓ சிபாபா ஓ சிபாபா ஓ சிபாபா ஓ சிபாபா

கொம்பே சுறா வேட்டையாடும்
கடல் ராசா நான்
கடல் ராசா நான்
ரத்தம் சிந்தி முத்து குளித்திடும்
கடல் ராசா நான் மரியான் நான் ஆஹ்

நெத்திலி கொழம்பு வாடை
ஹே ஹே ஹே
எங்க நீரோடி காத்துல
வீசும் அய்யா
ஏ ஒத்தை மர கல்லும் உப்பு கருவாடும்
சித்தம் குளிர்ந்திடும் வாடை அய்யா

ஏக்கம் கொண்ட
ஆவி அழுதிட
கோபம் கொண்ட வித்தையை
காட்டும் கோமாளி நான் ஆஹ் ( ஓ சிபாபா)

ஏக்கம் கொண்ட
ஆவி அழுதிட
கோபம் கொண்ட வித்தையை
காட்டும் கோமாளி நான் ஆஹ்

கொம்பே சுறா வேட்டையாடும்
கடல் ராசா நான்
கடல் ராசா நான்
ரத்தம் சிந்தி முத்து குளித்திடும்
கடல் ராசா நான் மரியான் நான் ஆஹ்

நான் ஒத்தையில் பாடுறேனே தன்னால
இந்த பாலைவன பாறைகளின்
முன்னால முன்னால
நான் ஒத்தையில் பாடுறேனே தன்னால
இந்த பாலைவன பாறைகளின் முன்னால
வெறும் புத்திகெட்ட பாவிகளின் நடுவே
பொலம்பும் என் உயிரே உயிரே

நான் ஊருவிட்டு ஊரு வந்தேன்
தனியாக
இப்ப ஊனமாக சுத்துறேனே அடியே
என் கூட்டம் வரும் உள்ள சேரும் நெனப்புல
தவிச்சேன் பனிமலரே
பனிமலரே பனிமலரே

கொம்பே சுறா வேட்டையாடும்
கடல் ராசா நான்
கடல் ராசா நான்
கொம்பே சுறா வேட்டையாடும்
கடல் ராசா நான்
கடல் ராசா நான்