Innum Konjam Neram
A.R. Rahman, Vijay Prakash, Shweta Mohan, And Kabilan
5:14நேற்று அவள் இருந்தாள் அவளோடு நானும் இருந்தேன் ஹே மரியான் வா நேற்று அவள் இருந்தாள் அவளோடு நானும் இருந்தேன் இருந்தேன் நேற்று அவள் இருந்தாள் அவளோடு நானும் இருந்தேன் ஆகாயத்தில் நூறு நிலாக்களும் அங்கங்கே நீலப் புறாக்களும் பறந்தன ஹா ஆஅ காற்றெல்லாம் அவள் தேன் குரலாய் இருந்தது மணலெல்லாம் அவள் பூவுடலாய் மலர்ந்தது நேற்று அவள் இருந்தாள் அவளோடு நானும் இருந்தேன் ஆகாயத்தில் நூறு நிலாக்களும் அங்கங்கே நீலப் புறாக்களும் பறந்தன காற்றெல்லாம் அவள் தேன் குரலாய் இருந்தது மணலெல்லாம் அவள் பூவுடலாய் மலர்ந்தது ஹா ஆ ஆ நேற்று எந்தன் மூச்சினில் உன் காதல் அல்லால் காற்று இல்லையே நேற்று எந்தன் மூச்சினில் உன் காதல் அல்லால் காற்று இல்லையே நேற்று எந்தன் ஏட்டில் சோகம் என்னும் சொல் இல்லை இல்லை நேற்று எந்தன் கை வளையல் இசைத்ததெல்லாம் உன் இசையே வானே நீ இன்று அந்த நேற்றுவரை கொண்டு வா நேற்று நீ இருந்தாய் உன்னோடு நானும் இருந்தேன் இருந்தாய் இருந்தோம் நேற்று நீ இருந்தாய் உன்னோடு நானும் இருந்தேன் ஹ்ம்ம் ம்ம்ம் ஆகாயத்தில் நூறு நிலாக்களும் அங்கங்கே நீலப் புறாக்களும் பறந்தன அலையெல்லாம் நீ எங்கே எங்கே என்றது கரை வந்த அலை அங்கே ஏங்கி நின்றது நேற்று அவள் இருந்தாள் அவளோடு நானும் இருந்தேன் ஆகாயத்தில் நூறு நிலாக்களும் அங்கங்கே நீலப் புறாக்களும் பறந்தன காற்றெல்லாம் அவள் தேன் குரலாய் இருந்தது மணலெல்லாம் அவள் பூவுடலாய் மலர்ந்தது