Naane Varugiraen
A.R. Rahman
6:06தீரா உலா தீரா (ஹா ஹா ஹா) கனா தீரா உலா தீரா (ஹா ஹா ஹா) விழா தீரா காற்று வெளியிடை மெல் இசையாய் மென் சிறகாய் கால வெளியிடை பொற் கனமாய் அற்புதமாய் காற்று வெளியிடை கால வெளியிடை காற்று வெளியிடை கொஞ்சும் (ஓ ஓ) தீரா உலா தீரா(ஆ ஆ ஆ பிஸி) கனா தீரா உலா தீரா(பிஸி ஆ ஆ ஆ) விழா தீரா(பிஸி ஆ ஆ ஆ) பிரிவொன்று நேருமென்று தெரியும் கண்ணா என் பிரியத்தை அதனாலே குறைக்க மாட்டேன் சரிந்து விடும் அழகென்று தெரியும் கண்ணா என் சந்தோச கலைகளை நான் நிறுத்த மாட்டேன் தீரா உலா தீரா (ஆ ஆ ஆ பிஸி) கனா தீரா உலா தீரா (பிஸி ஆ ஆ ஆ) விழா தீரா(பிஸி ஆ ஆ ஆ) ஓஹூ ஓஹூ ஓஹூ ஓஹூ ஓஹூ ஓஹூ காற்று வெளியிடை மெல் இசையாய் மென் சிறகாய் கால வெளியிடை பொற் கனமாய் அற்புதமாய் காற்று வெளியிடை கால வெளியிடை காற்று வெளியிடை கொஞ்சும் தீரா உலா தீரா கனா தீரா உலா தீரா (ஆ ஆ ஆ) கனா தீரா(ஆ ஆ ஆ)