Aathi

Aathi

Anirudh Ravichander

Длительность: 5:05
Год: 2014
Скачать MP3

Текст песни

Feel like I'm fallin'
Fallin' high
Oh my god
Go
ஆத்தி என, நீ பாத்தவுடனே
காத்தில் வச்ச இறகானேன்
காட்டு மரமா, வளர்ந்த இவனும்
ஏத்தி வச்ச மெழுகானேன்
கோர புல்ல ஓர் நொடியில்
வானவில்லா திரிச்சாயே
பாறை கல்ல ஒரு நொடியில்
ஈர மண்ண கொழைச்சாயே
ஊரு அழகி, உலக அழகி
யாருமில்ல உனபோல
வாடி நெருங்கி, பாப்போம் பழகி
உன் அழகில், என் இதயம்
தன் நிலையை, மறந்து மறந்து
கொஞ்சிடவும், கெஞ்சிடவும் மருகுதே, உருகுதே
உன் வழியில், என் பயணம்
வந்தடைய, நடந்து நடந்து
அஞ்சிடவும், மிஞ்சிடவும் சிதறுதே, பதறுதே
உன் அழகில், என் இதயம்
தன் நிலையை, மறந்து மறந்து
கொஞ்சிடவும், கெஞ்சிடவும் மருகுதே, உருகுதே
உன் வழியில், என் பயணம்
வந்தடைய, நடந்து நடந்து
அஞ்சிடவும், மிஞ்சிடவும் சிதறுதே, பதறுதே
உன் அழகில், என் இதயம்
தன் நிலையை, மறந்து மறந்து
கொஞ்சிடவும், கெஞ்சிடவும் மருகுதே, உருகுதே
உன் வழியில், என் பயணம்
வந்தடைய, நடந்து நடந்து
அஞ்சிடவும், மிஞ்சிடவும் சிதறுதே, பதறுதே
சாமி சிலை போலே பிறந்து பூமியிலே நடந்தாயே
தூசியென கண்ணில் விழுந்து ஆறுயிர கலந்தாயே
கால் மொளச்ச ரங்கோலியா
நீ நடந்து வாரே புள்ள
கல்லு பட்ட கண்ணாடியா
நான் உடைஞ்சு போறேன் உள்ள
ஜாடையில தேவதையா
மிஞ்சுகிற அழகாக
பார்வையில வாசனைய
தூவிடுற வசமாக
ஊரு அழகி, உலக அழகி
யாருமில்ல உனைபோலே
வாடி நெருங்கி
பாப்போம் பழகி
ஆத்தி எனை நீ பாத்தவுடனே
காத்தில் வச்ச இறகானேன்
காட்டு மரமா வளர்ந்த இவனும்
ஏத்தி வச்ச மெழுகானேன்
உன் அழகில் என் இதயம்
உன் அழகில் என் இதயம்
உன் அழகில் என் இதயம்
உன் அழகில் என் இதயம்
உன் அழகில் என் இதயம்
தன் நிலையை, மறந்து மறந்து
கொஞ்சிடவும் கெஞ்சிடவும் மருகுதே, உருகுதே
உன் வழியில் என் பயணம்
வந்தடையநடந்து நடந்து
அஞ்சிடவும் மிஞ்சிடவும் சிதறுதே பதறுதே
உன் அழகில், என் இதயம்
தன் நிலையை, மறந்து மறந்து
கொஞ்சிடவும், கெஞ்சிடவும் மருகுதே, உருகுதே
உன் வழியில், என் பயணம்
வந்தடைய, நடந்து நடந்து
அஞ்சிடவும், மிஞ்சிடவும் சிதறுதே, பதறுதே
உன் அழகில், என் இதயம்
தன் நிலையை, மறந்து மறந்து
கொஞ்சிடவும், கெஞ்சிடவும் மருகுதே, உருகுதே
உன் வழியில், என் பயணம்
வந்தடைய, நடந்து நடந்து
அஞ்சிடவும், மிஞ்சிடவும் சிதறுதே, பதறுதே