Sirikkadhey (From "Remo")

Sirikkadhey (From "Remo")

Anirudh Ravichander, Arjun Kanungo, Srinidhi Venkatesh, And Vignesh Shivn

Длительность: 4:06
Год: 2024
Скачать MP3

Текст песни

உன் பெயரில் என் பேரை சேர்த்து
விரலோட உயிர்கூடு கோர்த்து
ஊர்முன்னே ஒன்றாக நாமும் நடந்தால் என்ன?

என் நெஞ்சம் தீயே உள் எங்கும் நீயே
கண் மூடும்போதும் கண்முன் நின்றாயே

சிரிக்காதே-சிரிக்காதே, சிரிப்பாலே மயக்கதே
அடிக்காதே-அடிக்காதே, அழகாலே அடிக்காதே

நனைக்க தெரியாதா?
அடை மழையே, நனைய தெரியாதா?
மலர் குடையே, மறைய தெரியாதா?
பகல் நிலவே, என்னை தெரியாதா?

பெண் அழகே, நனைக்க தெரியாதா?
அடை மழையே, நனைய தெரியாதா?
மலர் குடையே, மறைய தெரியாதா?
பகல் நிலவே, என்னை தெரியாதா?

உன் பெயரில் என் பேரை சேர்த்து
விரலோட உயிர்கூடு கோர்த்து
ஊர்முன்னே ஒன்றாக நாமும் நடந்தால் என்ன?

மனம்விட்டு உண்மை மட்டும் உன்னோடு பேசிட வேண்டும்
நீ கேட்கும் காதலை அள்ளி உன்மேல் நான் பூசிட வேண்டும்
நான் காணும் ஒற்றை கனவை உன் காதில் உளறிட வேண்டும்
என்னை மீறி உன்னிடம் மயங்கும் என்னை நான் தடுத்திட வேண்டும்

கூடாதே-கூடாதே, இந்நாள் முடியக்கூடாதே
போகாதே-போகாதே, எனை நீ தாண்டிப்போகாதே

நெருங்காதே-நெருங்காதே, என் பெண்மை தாங்காதே
திறக்காதே-திறக்காதே, என் மனதை திறக்காதே

நனைக்க தெரியாதா?
அடை மழையே, நனைய தெரியாதா?
மலர் குடையே, மறைய தெரியாதா?
பகல் நிலவே, என்னை தெரியாதா?

பெண் அழகே, நனைக்க தெரியாதா?
அடை மழையே, நனைய தெரியாதா?
மலர் குடையே, மறைய தெரியாதா?
பகல் நிலவே, என்னை தெரியாதா?

உன் பெயரில் என் பேரை சேர்த்து
விரலோட உயிர்கூடு கோர்த்து
ஊர்முன்னே ஒன்றாக நாமும் நடந்தால் என்ன?
உன் பெயரில் என் பேரை சேர்த்து
விரலோட உயிர்கூடு கோர்த்து
ஊர்முன்னே ஒன்றாக நாமும் நடந்தால் என்ன?