Iraiva (From "Velaikkaran")

Iraiva (From "Velaikkaran")

Anirudh Ravichander

Длительность: 4:55
Год: 2017
Скачать MP3

Текст песни

இறைவா
என் இறைவா என்னை
தேடி என் மனம்
போர்க்களம் ஆனதே
இறைவா என்
இறைவா எந்தன் இரு
கால்களை  பாதையே
மேயுதே
என்னை
படைத்தவன் நீ
தான் ஐயா உயிர்
வளர்த்ததும் நீ தான்
ஐயா
என்னை
சபித்தவன் நீ தான்
ஐயா உயிர் எரித்தால்
தாங்காதய்யா
என்னை
சபித்தவன் நீ தான்
ஐயா உயிர் எரித்தால்
தாங்காதய்யா
நான் வாழவா
நான் வீழவா என்
செய்வது நீ சொல்லு வா
என்னை சபித்தவன் நீ தான்
ஐயா உயிர் எரித்தால்
தாங்காதய்யா
நான் வாழவா
நான் வீழவா என்
செய்வது நீ சொல்லு வா
வா வா வா வா வா வா வா வா

இறைவா
வா வா வா வா வா வா வா வா

உயிரே என்
உறவே உன்னை
விட்டு போவதும்
சாவதும் ஒன்றுதான்
இரவே என்
பகலே இனி வரும்
நாள் எல்லாம் உன்
விழி முன்பு தான்
பிழை என்னும்
துயர் தீண்டாமலே
துணை இருந்திடும்
என் காதலே
இலக்கணம்
ஏதும் பாராமலே
அடைக்கலம் நான்
உன் மார்பிலே

உயிர் விடும்
வரை உன்னோடு
தான் உன்னை
விட்டால் உடல்
மண்ணோடு தான்
நான் என்பது
நான் மட்டுமா நீ
கூடத்தான்
ஓடோடி வா
உயிர் விடும் வரை
உன்னோடு தான் உன்னை
விட்டால் உடல்
மண்ணோடு தான்
நான் என்பது
நான் மட்டுமா நீ
கூடத்தான்
ஓடோடி வா

காடு மலை
தாண்டலாம் கால்கள்
ரணம் ஆகலாம்
தூய பெரும்
காதலின் ஆழம்
வரை போகலாம்
நான் விரும்பி
அடையும் பொன் சிறையே
சிறையே நீ விரும்பி
அணிய நான் சிறகே
சிறகே

ஓ நிரந்தரம்
என எதும் இல்லை
நிகழ்ந்திடும் இவை
நாளை இல்லை
இருந்திடும்
வரை போராடலாம் எரி
மலையிலும் நீர் ஆடலாம்
உயிர் விடும்
வரை உன்னோடு
தான் உன்னை
விட்டால் உடல்
மண்ணோடு தான்
நான் என்பது
நான் மட்டுமா நீ
கூடத்தான்
ஓடோடி வா
உயிர் விடும் வரை உன்னோடு தான்
உன்னை விட்டால்
உடல் மண்ணோடு தான்
நான் என்பது
நான் மட்டுமா நீ
கூடத்தான்
ஓடோடி வா
வா வா வா வா வா வா வா வா

உயிர் விடும்
வரை உயிர் விடும்
வரை உன்னை
விட்டால் உடல்
உன்னை விட்டால்
உடல்
நான் என்பது
நான் மட்டுமா நீ
கூடத்தான்
ஓடோடி வா