Jujubee (From "Jailer")

Jujubee (From "Jailer")

Anirudh Ravichander

Длительность: 2:48
Год: 2023
Скачать MP3

Текст песни

களவாணி கண்ணையா
காலைக்கே கொம்பா சீவிப்புட்ட
அது முட்டி கிழிச்சு
வீசாமதான் விடுமா ஒண்ணய

களவாணி கண்ணையா
பாவத்த கணக்கா ஏத்திப்புட்டே
அது கூட்டி கழிச்சு
தீக்காமதான் விடுமா ஒண்ணய

பகையாகிப் போன
பலியாவா வீணா

ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி
ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி
ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி
ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி

ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி
ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி
ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி
ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி ஓ

தகிட கிடத்த கிடத்ததா தகிட கிடத்த கிடத்ததா
தகிட கிடத்த கிடத்ததா தகிட கிடத்த கிடத்ததா
தகிட கிடத்த கிடத்ததா தகிட கிடத்த கிடத்ததா
தகிட கிடத்த கிடத்ததா தகிட கிடத்த
தோம்தகிட தோம்தகிட தா

பணியாத ஆளு பாரு
பரியேறும் சாரு
புரிஞ்சிடா பாத நூறு
இவன் ரூட்டே வேறு

களவாணி கண்ணையா
கரண்ட்ல கைய வச்சுபுட்ட
அது தொட்டா ஒடனே
தூக்காமதான் விடுமா ஒண்ணய

களவாணி கண்ணையா
புலியுக்கே பசிய தூண்டிப்புட்ட
அது ரத்தக் காவு
வாங்காமதான் விடுமா ஒண்ணய

பொழுதாகி போனா
பசியாரும் தானா