Karuthavanlaam Galeejaam (From "Velaikkaran")

Karuthavanlaam Galeejaam (From "Velaikkaran")

Anirudh Ravichander

Альбом: The Biker'S Mix
Длительность: 3:29
Год: 2017
Скачать MP3

Текст песни

ஹலோ  ஹே ஏம்பா எடுத்தியா இல்லையா
அப்டியே ஸ்டைல் ஆஹ் நிப்பாங்க

அட்ரா

கருத்தவன்லாம் கலீஜாம்
கிளப்பி விட்டாங்க
அந்த கருத்த மாத்து கொய்யால

ஏய் உழைச்சதெல்லாம் நம்மாளு
ஒதுங்கி நிக்காத
வா வா தெறிக்க விடு கொய்யால

தக்காளி

ஏய் கருத்தவன்லாம் கலீஜாம்

ஏய் உழைச்சதெல்லாம் நம்மாளு

ஏய் இந்த நகரம் இப்போ தான்
மாநகரம் ஆச்சு
இது மாற முழு காரணமே
நம்ம அண்ணாச்சி

ஏய் தகர கொட்டால
தங்கி இருந்தாலும்
சென்னையோட அன்னை
நம்ம குப்பம் தானே

கருத்தவன்லாம் கலீஜாம்
கிளப்பி விட்டாங்க
அந்த கருத்த மாத்து கொய்யால

ஏய் உழைச்சதெல்லாம் நம்மாளு
ஒதுங்கி நிக்காத
வா வா தெறிக்க விடு கொய்யால

தக்காளி

ஏய் கருத்தவன்லாம் கலீஜாம்

ஏய் உழைச்சதெல்லாம் நம்மாளு

ஏரியா காசி குப்பம்
எல்லோரும் ஒன்னா நிப்போம்
யாருனு பாக்க மாட்டோம்
பாசத்த பங்கு வைப்போம்

தாஜ்மகால் கட்டினது கொத்தனாரு
ஷாஜகான் கிட்ட சொன்னா கூட ஒத்துபாரு

தாஜ்மகால் கட்டினது கொத்தனாரு
ஷாஜகான் கிட்ட சொன்னா கூட ஒத்துபாரு

உதவினு கேட்டாகா
அபார்ட்மெண்ட் ஆளு
நைசா அப்பீட்டு ஆவாரு
போன சுவிட்ச் ஆப் செய்வாரு

எவனுமே அழைக்காம
குப்பம் கோபாலு
வந்து கூட நிப்பாரு
எடுத்து வேல பாப்பாரு

ஊருக்கு சொந்தகாரன்
ஊருக்கு வெளியே நின்னான்
பேருக்கு சென்னைகாரன்
எதேதோ சட்டம் சொன்னான்

ஏய் கருத்தவன்லாம் கலீஜாம்
ஏய் கருத்தவன்லாம்
ஏய் உழைச்சவன்தான்

ஏய் கருத்தவன்லாம் கலீஜாம்
கருத்தவன்லாம் கலீஜாம்
கிளப்பி விட்டாங்க

தக்காளி

ஏய் கருத்தவன்லாம் கலீஜாம்

ஏய் உழைச்சதெல்லாம் நம்மாளு

ஏய் இந்த நகரம் இப்போ தான்
மாநகரம் ஆச்சு
இது மாற முழு காரணமே நம்ம அண்ணாச்சி

ஏய் தகர கொட்டால
தங்கி இருந்தாலும்
சென்னையோட அன்னை நம்ம குப்பம் தானே

கருத்தவன்லாம் கலீஜாம்
கிளப்பி விட்டாங்க
அந்த கருத்த மாத்து கொய்யால

ஏய் உழைச்சவன்லாம் நம்மாளு
ஒதுங்கி நிக்காத
வா வா தெறிக்க விடு கொய்யால

தக்காளி

நெட்டு குத்தா நிக்குது பார்
ஷாப்பிங் மாளு
அத நிக்க வச்ச கொம்பன்
எங்க குப்பம் ஆளு

தாஜ்மகால் கட்டினது கொத்தனாரு
ஷாஜகான் கிட்ட சொன்னா கூட ஒத்துபாரு

சர்ரு புர்ரு காரு
இங்க ஓடும் பாரு
இந்த சாலை எல்லாம்
கண் முழுச்சி போட்டதாரு

தாஜ்மகால் கட்டினது கொத்தனாரு
ஷாஜகான் கிட்ட சொன்னா கூட ஒத்துபாரு