Naa Ready (From "Leo")
Anirudh Ravichander
4:09பாக்க தான போற இந்த காளியோட ஆட்டத்த தட்லாட்டம் தாங்க தர்லாங்க song'a உள்ளார வந்தானா பொல்லாத வேங்க தட்லாட்டம் தாங்க தர்லாங்க song'a உள்ளார வந்தானா பொல்லாத வேங்க திமிராம வாங்க Bulb ஆயிடுவீங்க மொறப்போடு நிப்பான முட்டாம போங்க கெத்தா நடந்து வரான் Gate'ah எல்லாம் கடந்து வரான் ...தா வெடிய ஒன்னு போடு தில்லால Sleeve'a சுருட்டி வரான் Collar'aதான் பிரட்டி வரான் முடிய சிலுப்பி உட்டா ஏறும் உள்ளார மரணம் mass மரணம் Tough தரணும் அதுக்கு அவன்தான் பொறந்து வரணும் Mass மரணம் Tough தரணும் Step'u முறையா வுழனும் தட்லாட்டம் தாங்க தர்லாங்க song'a உள்ளார வந்தானா பொல்லாத வேங்க திமிராம வாங்க Bulb ஆயிடுவீங்க மொறப்போடு நிப்பான முட்டாம போங்க எவன்டா மேல எவன்டா கீழ எல்லா உயிரையும் ஒன்னாவே பாரு முடிஞ்ச வரைக்கும் அன்ப சேரு தலையில் ஏத்தி வெச்சு கொண்டாடும் ஊரு நியாயம் இருந்து எதிர்த்து வரியா உன்ன மதிப்பேன் அது என் பழக்கம் கால இழுத்து உயர நினைச்சா கெட்ட பையன் sir இடியா இடிக்கும் கெத்தா நடந்து வரான் Gate'a எல்லாம் கடந்து வரான் ...தா வெடிய ஒன்ன போடு தில்லால Sleev'a சுருட்டி வரான் Collar'aதான் பிரட்டி வரான் முடிய சிலுப்பி உட்டா ஏறும் உள்ளார மரணம் mass மரணம் Tough தரணும் அதுக்கு அவன்தான் பொறந்து வரணும் Mass மரணம் Tough தரணும் Step'u முறையா வுழனும் தட்லாட்டம் தாங்க தர்லாங்க song'a உள்ளார வந்தானா பொல்லாத வேங்க திமிராம வாங்க Bulb ஆயிடுவீங்க மொறப்போடு நிப்பான முட்டாம போங்க இட்டல புத்திரி இட்டல புத்திரி இட்டல புத்திரி சோள புத்திரி சல்பிலோ இட்டல புத்திரி சோள புத்திரி சல்பிலோ இட்டல புத்திரி இட்டல புத்திரி இட்டல புத்திரி சோள புத்திரி சல்பிலோ மரணம் mass மரணம் Tough தரணும் அதுக்கு அவன்தான் பொறந்து வரணும் Mass மரணம் Tough தரணும் Step'u முறையா வந்து வுழனும்