K For Kabaradakkam (From "Guruvayoorambala Nadayil")

K For Kabaradakkam (From "Guruvayoorambala Nadayil")

Ankit Menon

Длительность: 2:26
Год: 2024
Скачать MP3

Текст песни

அடி போட்டே வளதாதா
நல்ல பேர வாங்கும்
அடிகாம வளர்தாக்கா
அது கைய ஓங்கும்

அடி அடிய போடாத அடி படையில
அனைத்தும் நடக்கும்
அதே குடிய போடானா
குடி கடையில அடிதடி நடக்கும்

நம்ம நடைய கட்டுனா
நடக்கவே கூடாத எல்லாமே  நடக்கும்
நம்ம தொடைய தட்டுனா
அதை ஒரு அத்தாரிட்டி வந்து தடுக்கும்

அடி போட்டு வளதாதா
நல்ல பேர வாங்கும்
அடிகாம  வளர்தாக்கா
அது கைய ஓங்கும் ஹே

உங்கொண்ணான சத்து சத்துன்னு அடிய போற்றுவேன்
என்ன சண்டைக்கு கூப்டான்
உங்க அண்ணன் பந்தயம் போட்டு
நா அம்பிய போல வந்தேன்டி
மன்னிப்பு கேட்டு

அப்பயும் ஊ வீட்டுல குடுக்க
போறாங்கலாம் போலீஸ் கம்ப்ளைன்ட்
முடிஞ்சா என்ன கூண்டுல நிப்பாட்டு
நமளுக்கும் இருக்கு சப்போர்ட்

உன்ன கூட்னு போவே
ஜீப்புல வைச்சி  கட்டுன பொண்டாட்டி
அவங்க டாட்டர் இன் லாவே
வரவேற்பாங்க உன்னோட மாமியா
பெரிய டான்ஸ் ப்ளோரா மாறிடும் டி எனோட ஏரியா
Un Dos Tres Un Pasito Adelante Maria

അടി പോട് (അടി പോട് )
അ
അടി പോട് ഏയ്
ഇതു തുടക്കം തുടക്കം
കിടുക്കണ നടുക്കം നടുക്കമേ

അതിനൊടുക്കം ഒടുക്കം
നിൻ്റെ കബറടക്കം അടക്കമേ (അടങ്ങീട്ര )
ഇതു തുടക്കം തുടക്കം
കിടുക്കണ നടുക്കം നടുക്കമേ
അതിനൊടുക്കം ഒടുക്കം
നിൻ്റെ കബറടക്കം അടക്കമേ
ഇതു തുടക്കം തുടക്കം
കിടുക്കണ നടുക്കം നടുക്കമേ
അതിനൊടുക്കം ഒടുക്കം
നിൻ്റെ കബറടക്കം അടക്കമേ
അടി പോട്