Yaarenna Sonnalum
Hiphop Tamizha, Anthony Daasan, Kutle Khan, And Varun Parandhaman
4:51அடி எதுக்கு புள்ள உனக்கு என் மேல நா உனக்குனுதான் பொறந்திட மாமன் எதுக்கு புள்ள உனக்கு என் மேல அடி எதுக்கு புள்ள உனக்கு என் மேல நா உனக்குனுதான் பொறந்திட மாமன் எதுக்கு புள்ள உனக்கு என் மேல சுத்தி சுத்தி நான் வருவேன் அதனாலா பித்துக்குளி ஆகிப்புட அதனாலா பொத்தி பொத்தி உன்ன வச்சேன் அதனாலா பாதகத்தி பாசம் வச்சேன் அதனாலா என் கண்ணுக்குள்ள நான் கனவா சேர்த்துவச்சதை அத கன்னிராகத்தான் சிந்துறேன் பார்த்து நிக்கிற நீ என் உசுரைவிட ஒசத்தியடி உனக்கு புரியல அடி எதுக்கு புள்ள உனக்கு என் மேல நா உனக்குனுதான் பொறந்திட மாமன் எதுக்கு புள்ள உனக்கு என் மேல முன்னப்போல என்கூட நீ சிரிப்பாயா என்னப்போல நீயும் என்னை நினைப்பாயா தேடிவந்து நீதான் என்னை மன்னிப்பாயா ஆயுசுக்கு இல்ல என்ன தண்டிப்பாயா அந்த ஆத்தாங்கரையில நுரையா நானும் இருப்பேன்டி நீ காப்பாத்தலேன்னா காத்தா மறஞ்சுபோவேண்டி இது எப்போ உனக்கு புரியுமடி எனக்கு தெரியல அடி எதுக்கு புள்ள உனக்கு என் மேல நா உனக்குனுதான் பொறந்த ஆம்பல எதுக்கு புள்ள உனக்கு என் மேல உனக்குன்னு வாழுறேண்டி தெரியாதா உன்னால வேகுறேண்டி புரியாதா உன்னோட சேர்ந்திடத்தான் முடியாதா என்னை நீ ஏறெடுக்க கூடாதா என் மூச்சுக்காத்துல முழுசா நீ தான் இருக்குற என் நெஞ்சக்கொளுத்திதான் அதுல தீய மிதிக்கிற ஒரு நடைபொணமா இருக்குறேன்டி எதுவும் புடிக்கல அடி எதுக்கு புள்ள உனக்கு என் மேல நா உனக்குனுதான் பொறந்திட மாமன் எதுக்கு புள்ள உனக்கு என் மேல ஹே ஹே