Eppo Nee

Eppo Nee

G.V. Prakash Kumar

Длительность: 4:59
Год: 2008
Скачать MP3

Текст песни

எப்போ நீ என்ன பாப்ப
எப்போ என் பேச்ச கேப்ப
எப்போ நான் பேச கெட்ட பையா
எப்போடா கோவம் கொறையும்
எப்போடா பாசம் தெரியும்
எப்போ நான் பேச கெட்ட பையா

எப்போ நீ என்ன பாப்ப
எப்போ என் பேச்ச கேப்ப
எப்போ நான் பேச கெட்ட பையா
எப்போடா கோவம் கொறையும்
எப்போடா பாசம் தெரியும்
எப்போ நான் பேச கெட்ட பையா

நிழலாக உந்தன் பின்னால் நடமாடுறேன்
நிஜமாக உந்தன் முன்னால் தடுமாருறென்
ஒரு செல்ல நாயாய்
உந்தன் முன்னே வாலாட்டுரேன்
உன் செயலை எல்லாம்
தூரம் நின்று பாராட்டுறேன்
என்னை ஒரு முறை நீயும்
திரும்பி பார்ப்பாய

கண்ணை கட்டிக் கொண்டு உன் பின்னால்
காலம் முழுவதும் வருவேனே
உந்தன் பாதையில் பயம் இல்லை நீ வா
மலையை சுமக்கிற பலம் உனக்கு
மலரை ரசிக்கிற மனம் உனக்கு
இனிமேல் எப்போதும் நீ எனக்கு நீ வா

உன் துணை தேடி
நான் வந்தேன் துரத்தாதேடா
உன் கோவம் கூட நியாயம் என்று ரசித்தேனடா
நீ தீயாய் இரு எனை திரியாய் தொடு
நான் உயிர் பெற்றே வாழ்வேனடா

அட என்னை தவிர
எல்லா பெரும் மனை ஆணையும்
நான் உனக்கு மட்டும்
சொந்தம் என்பேன் என்ன ஆனாலும்
நீ இல்லை என்று சொல்லி விடு டா

எரிமலை கண்கள் ரெண்டு
பனிமழை இதயம் ஒன்று
உன்னிடம் கண்டேன் கெட்ட பையா
பூமியில் ஆம்பலை என்று
உன்னை தான் சொல்வேன் இன்று
வேறென்ன சொல்ல கெட்ட பையா

உன்னாலே அச்சம் இன்றி நான் வாழரேன்
உன் கிட்ட அச்சப்பட்டு ஏன் சாகுறேன்
இந்த பூமி பந்தை தாண்டிப் போக முடியாதடா
உன் அருகில் நின்றால் மரணம் கூட நெருங்காதேடா
என் நிலவரம் உனக்கு புரியவில்லையா