Kaathu Kaathu - 2013

Kaathu Kaathu - 2013

Gold Devaraj

Альбом: Kutti Puli
Длительность: 4:38
Год: 2013
Скачать MP3

Текст песни

உ ஹே உ ஹே உ ஹே உ ஹே

காத்து காத்து வீசுது
பொண்ணு காத்து வீசுது(உ ஹே )
பாத்து பாத்து வீசுது
என்ன பாத்து வீசுது(உ ஹே )

இவ எந்த ஊருகாரியோ
இந்த மின்னு மின்னுறா
கரண்ட் இல்லா ஊருக்கு
கரண்ட் உண்டு பண்ணுறா

தோ தோ பாக்குறா
பத்த வைக்க பாக்குறா
தோ தோ நிக்குறா
நெஞ்ச தூக்கி நிக்குறா

தோ தோ தோ பூக்குறா
போகும் போதே பூக்குறா
தோ தோ தோ வாங்குறா
எங்க மூச்ச வாங்குறா

காத்து காத்து வீசுது
பொண்ணு காத்து வீசுது
பாத்து பாத்து வீசுது
என்ன பாத்து வீசுது

மையாரே
மையா மையா மையா மையாரே

முன்னால பாத்தா அவ கேரளத்து வள்ளிதான் ஆஅ
பின்னால பாத்தா அவ கன்னடத்து கன்னிதான் ஆஅ
இடுப்பு மட்டும் ஆந்தரா கழுத்து நம்ம ஊருடா
தென்னகத்து வீதியில் திராவிடத்து செல்வி போறாளே
போறாளே போறாளே கோவில் தேர் போல

தோ தோ பாக்குறா
பத்த வைக்க பாக்குறா
தோ தோ நிக்குறா(ஹே ஹே )
நெஞ்ச தூக்கி நிக்குறா(ஹே ஹே )

தோ தோ தோ பூக்குறா
போகும்போதே பூக்குறா
தோ தோ தோ வாங்குறா
எங்க மூச்ச வாங்குறா

காத்து காத்து வீசுது
பொண்ணு காத்து வீசுது
பாத்து பாத்து வீசுது
என்ன பாத்து வீசுது

உ ஹே உ ஹே அஹ்ஹ் ஆஆஆ

கண்ணாடி பொண்ணு
அட கண்ணு ரெண்டும் கூசுது ஆஆ
காள மாட்டு கன்னு ஒன்னு
வால தூக்கி பார்க்குது ஆஆ

கண்ணாடி பொண்ணு
அட கண்ணு ரெண்டும் கூசுது
காள மாட்டு கன்னு ஒன்னு
வால தூக்கி பார்க்குது

டீ குடிக்கும் ஆளுக்கு
ஷாக் அடிச்சு நிக்குது
ஐஸ் கட்டி போலவே
வயசு சுத்தி வந்து போறாளே
போறாளே போறாளே ஆவின் பால்போலே

தோ தோ பாக்குறா
பத்த வைக்க பாக்குறா
தோ தோ நிக்குறா(ஹே ஹே )
நெஞ்ச தூக்கி நிக்குறா(ஹே ஹே )

தோ தோ தோ பூக்குறா
போகும்போதே பூக்குறா
தோ தோ தோ வாங்குறா
எங்க மூச்ச வாங்குறா ஆஅ

காத்து காத்து வீசுது
பொண்ணு காத்து வீசுது
பாத்து பாத்து வீசுது
என்ன பாத்து வீசுது

இவ எந்த ஊருகாரியோ
இந்த மின்னு மின்னுறா
கரண்ட் இல்லா ஊருக்கு
கரண்ட் ஒன்னு பண்ணுறா

தோ தோ பாக்குறா
பத்த வைக்க பாக்குறா
தோ தோ நிக்குறா
நெஞ்ச தூக்கி நிக்குறா

தோ தோ தோ பூக்குறா
போகும்போதே பூக்குறா
தோ தோ தோ வாங்குறா
எங்க மூச்ச வாங்குறா ஆஆ

காத்து காத்து வீசுது
பொண்ணு காத்து வீசுது