Mazhai Varum (Male)
Joshua Sridhar
4:29வசந்த காலங்கள் கசந்து போகுதே எனது தூரங்கள் ஓயாதோ உயிரின் தாகங்கள் கிடந்தது சாகுதே கடந்த காலங்கள் வாராதோ பார்வையின் பாராமையில் வாழுமோ என் நெஞ்சம் வார்த்தைகள் கோழைபோல் யாழிருந்தும் ராகமின்றி ஏங்கி போகுதே வசந்த காலங்கள் கசந்து போகுதே எனது தூரங்கள் ஓயாதோ ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் காதலின் வேதங்களில் நியாயங்கள் மாறி போகுதே எண்ணங்கள் மீறிடுதே வா பாரங்கள் மேகம் ஆகுதே பாதைகள் நூறாய் தோன்றுதே உன்னோடு ஒன்றாகவே காதல் நிலவாய் அட நான் காயவா காலை ஒளியில் ஏமாறவா வா காயும் இருளில் அட நீ வாழவா விடியுமிந்த காலை நமதே அழகே வசந்த காலங்கள் கசந்து போகுதே எனது தூரங்கள் ஓயாதோ