Sojugada

Sojugada

Guna Balasubramanian

Альбом: Sojugada
Длительность: 5:36
Год: 2022
Скачать MP3

Текст песни

மாதேவா மாதேவா
மாதேவா மாதேவா
மாதேவா மாதேவா
மாதேவா மாதேவா

ಸೂಜುಗದ சூடும் மல்லியே
மாதேவா உனக்கே
சிவனின் சிரத்தில் சூடும் மல்லியே
ಸೂಜುಗದ சூடும் மல்லியே
மாதேவா உனக்கே
சிவனின் சிரத்தில் சூடும் மல்லியே

பல்லாயிரம் பூவின் வகைகளும்
தொடுத்தே ஒரு மாலை
துளசியும் தூப நறுமுகையும்
மாதேவா உனக்கே
செந்தாமரை தாழும் சேர்த்து
செங்கமல மாலை அதில் பல
வில்வத்தின் இலைகள் சேர்த்திங்கு
மாதேவா உனக்கே

ಸೂಜುಗದ சூடும் மல்லியே
மாதேவா உனக்கே
சிவனின் சிரத்தில் சூடும் மல்லியே
ಸೂಜುಗದ சூடும் மல்லியே
மாதேவா உனக்கே
சிவனின் சிரத்தில் சூடும் மல்லியே

ஆர்காலை எழுந்து வணங்கி
அகல் தீ நெய் எடுத்து
சர்க்கரை நாரத்தை பறித்து
மாதேவா உனக்கே
அர்ப்பித்தேன் சுவைகள் பலதான்
படைத்தேனே மாடப்பா
உன் நாமம் துதிக்க ஒன்றானோம்
மாதேவா உனக்கே

ಸೂಜುಗದ ஹே ಸೂಜುಗದ
சூடும் மல்லியே மாதேவா உனக்கே
சிவனின் சிரத்தில் சூடும் மல்லியே (ஹே-ஏ)

அர்ப்பற்ற ஆசை துறந்து
அன்றாடம் உனை வணங்கி
சரணமும் அடையும் பொருள் நீயே
மாதேவா தேவா-ஆ-ஆ
அர்ப்பற்ற ஆசை துறந்து
அன்றாடம் உனை வணங்கி
சரணமும் அடையும் பொருள் நீயே
மாதேவா தேவா
ஆழ்கொண்ட சபலம் தீர
எப்போதும் உன் நாமம்
சொல்வேனே தூய பரம்பொருளே
மாதேவா தேவா

ಸೂಜುಗದ ஹே ಸೂಜುಗದ
சூடும் மல்லியே மாதேவா உனக்கே
சிவனின் சிரத்தில் சூடும் மல்லியே
ಸೂಜುಗದ சூடும் மல்லியே (ஹே-ஏ)
மாதேவா உனக்கே (ஹே-ஏ)
சிவனின் சிரத்தில் சூடும் மல்லியே (ஹே-ஏ)

ಸೂಜುಗದ சூடும் மல்லியே (ஹே-ஏ)
மாதேவா உனக்கே (ஹே-ஏ)
சிவனின் சிரத்தில் சூடும் மல்லியே (ஹே-ஏ)