Manogari

Manogari

Haricharan

Длительность: 3:35
Год: 2015
Скачать MP3

Текст песни

யாபே பரனே பாபோ

உருக்கியா நட்சத்திரத் தூறல் தூறல்
கிறக்கியா என் அழகின் சாரல் சாரல்

பொருக்கி மினுக்கி செதுக்கி
பதித்த மூரல் மூரல்
நெருக்கி இறுக்கி செருக்கை
எாிக்கும் ஆரல் ஆரல்

மனோகாி மனோகாி(யாபே ஹே யாபே ஹே )

கள்ளன் நானோ உன்னை அள்ள
மெல்ல மெல்ல வந்தேன்
எந்தன் உள்ளம் கொள்ளை போகிறேன்

ஆடை விட்டு மீறி உந்தன்
அழகுகள் துள்ள
சொக்கி சொக்கி சொக்கி நிற்கிறேன்

ஒளித்து மறைத்த வளத்தை
எடுக்க தேடல் தேடல்

உருக்கியா நட்சத்திரத் தூறல் தூறல்
கிறக்கியா என் அழகின் சாரல் சாரல்

ஓஹிஓஹியயே திம்திம்தினா திம்திம்தினா(ஒஹ்ஹ )

மேக துண்டை வெட்டி
கூந்தல் படைத்தானோ
வேறு என் தேடல் வேறு

காந்தல் பூவை கிள்ளி
கைவிரல் செய்தானோ
யோபே யயயரோ

ஆழி கண்ட வெண்சங்கில்
அவன் அணல் ஒன்றைச் செய்தானோ
யாழி இரண்டைப் பூட்டி
அவன் தனம் ரெண்டைச் செய்தானோ
அடக்கிட வா

ஆஆ மனோகாி (மனோகாி)
மனோகாி (மனோகாி)

பூவை விட்டு பூவில் தாவி
தேனை உண்ணும் வண்டாய்
பாகம் விட்டு பாகம் தாவினேன்

ஒளித்து மறைத்த வளத்தை
எடுக்க தேடல் ஆஆ தேடல்

உருக்கியா நட்சத்திரத் தூறல் தூறல்
கிறக்கியா என் அழகின் சாரல் சாரல்