Ethir Neechal
Anirudh Ravichander
4:31காகித கப்பல் கடலில கவுந்திடுச்சா காதலில் தோத்துட்டு கன்னத்தில கைய வெச்சுடான் ஓடுற பாம்ப புடிகுற வயசில தான் ஏறுன ஓடியிர முருங்கக்கா மரத்தில தான் கையுக்கு தான் எட்டி தான் வாயுக்கு தான் எட்டல காகித கப்பல் கடலில கவுந்திடுச்சா காதலில் தோத்துட்டு கன்னத்தில கைய வெச்சுதான் வத்திபெட்டி அளவுல கட்டம் ஒன்னு கட்டி தானே வாழும் நம்ம வாழ்க்கையில இன்பம் வரும் துன்பம் வரும் காதல் வரும் கானம் வரும் எப்பொழுதும் கவலையில்ல காலத்தானா வாரிவிட்டு நாங்க மேல ஏற மாட்டோம் கோடிக்கு தான் ஆசைப்பட்டு ஹே காசு கையில் வந்துட்டாலும் கஷ்டத்தில வாழ்ந்திட்டாலும் போக மாட்டோம் மண்ண விட்டு தடைய தாண்டி நீ நடைய போடு டா தடுக்க நெனச்சா நீ தட்டி கேளுடா கடைய தாண்டி நீ நடைய போடு டா தடுக்க நெனச்சா நீ தட்டி கேளுடா காகித கப்பல் கரை போய் சேர்ந்திடலாம் காதலில் ஒரு நாள் நீயும்தான் ஜெய்ச்சிடலாம் அக்கரைக்கு இக்கர எப்பொழுதும் பச்ச தான்.