Ennamo Yeadho
Harris Jayaraj
5:34திங்குற நக்க நக்கத்தின் தங்குற நக்க நக்கத்தின தா (அஹ் ) தங்குற நக்க நக்கத்தின் நக்கத்தின தன்னனனனனன(lets go ) ஆத்தங்கரை ஓரத்தில் நின்னாலே குயில் குப்பம் குருவிய போல அக்கம் பக்கம் யாருக்கும் தெரியாம லுக்குவிட்டா பக்குனு மேல காத்தடிக்கும் திசையில என் மனச கழுத்த கட்டி இழுக்குது சேல ஆப்பத்துக்கு பாயா கறிபோல ஆறாய் முழுங்குறா ஆள தூக்கத்தில் சிரிக்கிறேன் தன்னாலே(சிரிக்கிறேன்) ஏக்கத்தில் தவிக்கிறேன் பொண்ணாலே(ம்ம்ம் ) தூக்கத்தில் சிரிக்கிறேன் தன்னாலே ஏக்கத்தில் தவிக்கிறேன் பொண்ணாலே ஒரு கரப்பான்பூச்சி போலே என்னை கவுத்துபுட்டாளே மோசமா கடிக்குற கண்ணாலே பேசவே முடியல என்னாலே அடி இன்னொரு தடவ இதயம் சுளுக்க இடுப்ப ஆட்டாதே(இடுப்ப ) ஆத்தங்கரை ஓரத்தில் நின்னாலே குயில் குப்பம் குருவிய போல அக்கம் பக்கம் யாருக்கும் தெரியாம லுக்கு விட்டா பக்குனு மேல(பக்குனு மேல) Girl we Gotta shake it பெண்ணே மாமா கிட்ட மூவ் தட் நீ நடக்குற நடை உடை ஐயோ என் மனசுல ஏதோ தடை நான் என்ன தெருவுல சுத்துற நாயா இரவும் பகலும் என்ன கல் அடிச்சு தொறத்துற உங்க அப்பன் கிட்ட என்ன அடி வாங்க வைக்கிற நல்லவ போல நடிச்சு ஏமாத்துற உன்னை பாத்திடவே பாத்திடவே நானும் வந்திருக்கே வந்திருக்கே பெண்ணே ஒரு முறை காதல சொல்லு உன்னை பிடித்திடவே பிடித்திடவே நானும் வந்திருக்கே வந்திருக்கே பெண்ணே காதுல காதல சொல்லு வாய் பேசும் வாசனை கிளியே(யோ ) ஊர் பேசும் ஓவிய சிலையோ அந்த வெண்ணிலாக்குள்ள ஆயா சுட்ட வடகறி நீதானே(வடகறி ) நீ போனா யாரடி எனக்கு நீதானே ஜின் ஜினா ஜினுக்கு அடி அஞ்சர மணிக்கே ஜிஞ்சோர் சோடா தரவா நான் உனக்கு(come on come on) நான் பார்த்த ஒருத்தல நீதானே உன்னாலே தரதல நான்தானே அட நெருப்புல விழுந்த ரேசன் அரிசி புழுவென ஆனேனே மங்காத்தா ராணிய பாத்தானே கைமாத்தா காதல கேட்டானே இந்த கோமளவள்ளி என்ன தொட்டா குளிக்கவே மாட்டேனே(lets go ) ஆத்தங்கரை ஓரத்தில் நின்னாலே குயில் குப்பம் குருவிய போல அக்கம் பக்கம் யாருக்கும் தெரியாம லுக்கு விட்டா பக்குனு மேல பக்குனு பக்குனு பக்குனு பக்குனு பக்குனு பக்குனு காலாலே அடுத்து கொலுசு(lets go ) ஏலேலோ பாடுது மனசு ஒரு இரும்ப தொட்ட காந்தம் போல இழுக்குது அவ வயசு ராசாத்தி என்னுடன் வரியா ஏமாத்தி போவது சரியா என்ன சௌகர்யபேட்ட பீடா போல மெல்லுற அரைகொறையா மன்னாதி மகனென இருந்தேனே உன்னால தெருவுல பொறண்டேனே என் வாடக சைக்கிளில் ஒருமுறை வந்தா வானத்தில் பறப்பேனே கண்ணாலே கன்னத்தில் அடிக்காதே கண்ணாடி வளையலா சிணுங்காதே உன்னை நம்பியே வந்த என்னைப்போ நம்பியார் ஆக்காதே ஆத்தங்கரை கம்மாக்கரை ஆத்தங்கரை ஓரத்தில் நின்னாலே குயில் குப்பம் ஜின் ஜினா ஜினுக்கு அக்கம் பக்கம் யாருக்கும் தெரியாம லுக்கு விட்டா டன்டனக்கு டன்டனக்கு காத்தடிக்கும் திசையில என் மனச கழுத்த கட்டி இழுக்குது சேல ஆப்பத்துக்கு பாயா கறிபோல ஆறாய் முழுங்குறா ஆள திங்குற நக்க நக்கத்தின் தங்குற நக்க நக்கத்தின தா (பேஷ் ) தங்குற நக்க நக்கத்தின் நக்கத்தின தன்னனனனனன(அஹ் ஆஹ் ஆஹ் )