Nenjukkul Peidhidum
Harris Jayaraj
6:10ஹாய் மாலினி ஐ எம் கிருஷ்ணன் நான் இத சொல்லியே ஆகனும் நீ அவ்வளவு அழகு இங்க எவனும் இவ்வளோ அழகா ஒரு இவ்ளோ அழக பார்த்திருக்க மாட்டாங்க அண்ட் ஐ எம் இன் லவ் வித் யூ முன்தினம் பார்த்தேனே பார்த்ததும் தோற்றேனே சல்லடைக் கண்ணாக நெஞ்சமும் புண்ணானதே இத்தனை நாளாக உன்னை நான் பாராமல் எங்குதான் போனேனோ நாட்களும் வீணானதே வானத்தில் நீ வெண்ணிலா ஏக்கத்தில் நான் தேய்வதா இப்பொழுதே என்னோடு வந்தால் என்ன ஊர்ப்பார்க்க ஒன்றாக சென்றால் என்ன இப்பொழுதே என்னோடு வந்தால் என்ன ஊர்ப்பார்க்க ஒன்றாக சென்றால் என்ன முன்தினம் பார்த்தேனே பார்த்ததும் தோற்றேனே சல்லடைக் கண்ணாக நெஞ்சமும் புண்ணானதே இத்தனை நாளாக உன்னை நான் பாராமல் எங்குதான் போனேனோ நாட்களும் வீணானதே காதலே சுவாசமே துலாத் தட்டில் உன்னை வைத்து நிகர் செய்ய பொன்னை வைத்தால் துலாபாரம் தோற்காதோ பேரழகே முகம் பார்த்து பேசும் உன்னை முதல் காதல் சிந்தும் கண்ணை அணைக்காமல் போவேனோ ஆருயிரே ஓ நிழல் போல விடாமல் உன்னை தொடர்வேனடி புகைப்போல படாமல் பட்டு நகர்வேனடி வினா நூறு கனாவும் நூறு விடை சொல்லடி முன்தினம் பார்த்தேனே பார்த்ததும் தோற்றேனே சல்லடைக் கண்ணாக உள்ளமும் புண்ணானதே இத்தனை நாளாக ஓ மை லவ் உன்னை நான் பாராமல் எஸ் மை லவ் எங்குதான் போனேனோ நாட்களும் வீணானதே கடல் நீலம் மங்கும் நேரம் அலைவந்து தீண்டும் தூரம் மனம் சென்று மூழ்காதோ ஈரத்திலே தலை சாய்க்க தோளும் தந்தாய் விரல் கோர்த்துப் பக்கம் வந்தாய் இதழ் மட்டும் இன்னும் ஏன் தூரத்திலே பகல் நேரம் கனாக்கள் கண்டேன் உறங்காமலே உயிர் இரண்டும் உராயக்கண்டேன் நெருங்காமலே உனையன்றி எனக்கு ஏது எதிர்காலமே முன்தினம் பார்த்தேனே பார்த்ததும் தோற்றேனே சல்லடைக் கண்ணாக நெஞ்சமும் புண்ணானதே இத்தனை நாளாக உன்னை நான் பாராமல் எங்குதான் போனேனோ நாட்களும் வீணானதே வானத்தில் நீ வெண்ணிலா ஏக்கத்தில் நான் தேய்வதா இப்பொழுதே என்னோடு வந்தால் என்ன ஊர்ப்பார்க்க ஒன்றாக சென்றால் என்ன இப்பொழுதே என்னோடு வந்தால் என்ன ஊர்ப்பார்க்க ஒன்றாக சென்றால் என்ன வெண்ணிலா வெண்ணிலா வெண்ணிலா