Kannum Kannum
Harris Jayaraj, Leslee Lewis, Andrea, Vasundaradass, And Kabilan
5:26மாமாயோ மாமாயோ கிலே கிலே கிலே கா கிலே கிலே கிலே கா கிலே கிலே கிலே கா கிலே கிலே கிலே கிலே கிலே கா கிலே கிலே கிலே கா கிலே கிலே கிலே கா கிலே கிலே ஹே wi wi wi wi wifi என்ன இழுக்குற ஒரு li li li li like'ah தள்ளி போடுற நீ சை சை சை சை சைகை கண்ணால் காட்டுற Fall in love, you better fall in love Fall in love, you better fall in love ஹே wi wi wi wi wifi என்ன இழுக்குற ஒரு li li li li like'ah அள்ளி போடுற நீ சை சை சை சை சைகை கண்ணால் காட்டுற Girl in love, you crazy girl in love Girl in love, oh crazy girl in love சோக்கியா சோக்கியா நானும் காதல் ஜாக்கியா Talkie'ah talkie'ah நீயும் ரொம்ப crazy'ah மோகியா மோகியா நீதான் heart'u mafia வரியா நீ வந்தா சரியா ஹே wi wi wi wi wifi என்ன இழுக்குற ஒரு li li li li like'ah தள்ளி போடுற நீ சை சை சை சை சைகை கண்ணால் காட்டுற Fall in love, you better fall in love உன்னுடைய bike'ல் ஏறப்போறேன் back'ல் உள்ளுக்குள்ள மயக்கம் வருமே காலையில walking மாலையில chatting வாழ்க்கையெல்லாம் dating சுகமே அன்பே என்னை holiday'கு Phuket, Paris கூட்டி போறியா? Boat'u மேல நிக்க வச்சி முத்தம் தரியா? என்னை நான் இழந்திருப்பேன் உன் நினைவில் மிதந்திருப்பேன் ஹே wi wi wi wi wifi என்ன இழுக்குற ஒரு li li li li like'ah அள்ளி போடுற நீ சை சை சை சை சைகை கண்ணால் காட்டுற Fall in love, you better fall in love மாமாயோ மாமாயோ மாமாயோ மாமாயோ மாமாயோ மாமாயோ மாமாயோ எக்கச்சக்க rifle என்னை சுத்தி life'ல் சிக்கி முக்கி காதல் வருமா? கன்னிவெடி கூட கையில் எடுப்பேனே கன்னி உன்னை தொடவே பயமா? என் கோபம் மீதும் வேகம் மீதும் வட்டம் போட்டாயே தூக்கம் மொத்தம் அள்ளி செல்ல திட்டம் போட்டாயே எனை நான் உணர்ந்திருப்பேன் கண் எதிரே கரைந்திருப்பேன் ஹே wi wi wi wi wifi என்ன இழுக்குற ஒரு li li li like'ah தள்ளி போடுற நீ சை சை சை சைகை கண்ணால் காட்டுற Fall in love, you better fall in love கிலே கிலே கிலே கா கிலே கிலே கிலே கா கிலே கிலே கிலே கா கிலே கிலே (மாமாயோ) கிலே கிலே கிலே கா கிலே கிலே கிலே கா கிலே கிலே கிலே கா கிலே கிலே (மாமாயோ) கிலே கிலே கிலே கா கிலே கிலே கிலே கா கிலே கிலே கிலே கா கிலே கிலே (மாமாயோ) கிலே கிலே கிலே கா கிலே கிலே கிலே கா கிலே கிலே கிலே கா கிலே கிலே (மாமாயோ)