Yethi Yethi

Yethi Yethi

Harris Jayaraj

Длительность: 4:54
Год: 2008
Скачать MP3

Текст песни

மச்சி-மச்சி மொறச்சிட்டான்டா, மெரக்கி-மெரக்கி அடிச்சிட்டான்டா
அண்ணாநகரம் tower'u நீதான், மம்முகட்டி அடிடா
சக்க போடு போட்டுடான்டா, சைக்கிள் gap'ல் கவுத்துட்டான்டா
ஆர்த்தி இப்போ உனக்குதான்டா, தம்முகட்டி புடிடா

ஏத்தி-ஏத்தி-ஏத்தி, என் நெஞ்சில் தீய ஏத்தி
மாத்தி-மாத்தி-மாத்தி, என் style'ல கொஞ்சம் மாத்தி
ஏத்தி-ஏத்தி-ஏத்தி, என் நெஞ்சில் தீய ஏத்தி
மாத்தி-மாத்தி-மாத்தி, என் style'ல கொஞ்சம் மாத்தி

சூது-வாது தெரியாது
(சொக்க தங்கம் ராசா)
சுத்தம்-பத்தம் கிடையாது
(முகத்த கழுவு லேசா)

ராஜா நான் ராஜா, என் பேட்டைக்கென்றுமே ராஜா
ராஜா நான் ராஜா, என் சாலை எங்கிலும் ரோஜா
ராஜா நான் ராஜா, உன் திமிருக்கெடுப்பேன்டா காஜா
ராஜா நான் ராஜா, என்னை தாங்கி புடிங்கடா தாஜா

ஏத்தி-ஏத்தி-ஏத்தி, என் நெஞ்சில் தீய ஏத்தி
மாத்தி-மாத்தி-மாத்தி, என் style'ல கொஞ்சம் மாத்தி

Bunk அடிச்சி திரிஞ்சிக்குவோமே
கடைசியில படிச்சுக்குவோமே
Sunrise'சை பார்த்ததில்ல, கண்ணின்மணி
எங்களுக்கு early morning பத்து மணி (போடே)

Lighthouse'u உயரத்தையும் எங்க love letter தாண்டும்
பரிச்சையில பதில் எழுத பாதி paper'ல நொண்டும்
சுட்டாதான் நெருப்பு, பட்டாதான் பொறுப்பு

ஏத்தி-ஏத்தி-ஏத்தி, என் நெஞ்சில் தீய ஏத்தி
மாத்தி-மாத்தி-மாத்தி, என் style'ல கொஞ்சம் மாத்தி

சூது-வாது தெரியாது
(சொக்க தங்கம் ராசா)
சுத்தம்-பத்தம் கிடையாது
(முகத்த கழுவு லேசா)

டோலி
காலி

டோலி
காலி
Jolly
(யம்மா)

தண்டாலு தினம் எடுப்போமே
பாஸ்கியும்தான் பல அடிப்போமே
Arnold'ah போல ஏத்தி arms'ah பாப்போம்
ஏதாச்சு சண்ட வந்தா abscond ஆவோம்

Round'u கட்டி கெளப்புங்கடா ரத்தம் சூடாக இருக்கு
Power'u கட்டி நொறுக்குங்கடா பறக்க ரெக்கைகள் எதுக்கு?
காத்தாடி போல போவோம்டா மேல

ஏத்தி-ஏத்தி-ஏத்தி, பப் பாபா-பாபா, பாபா
மாத்தி-மாத்தி-மாத்தி பப்ப, பாபா-பாபா, பாபா