Party With The Pei

Party With The Pei

Hiphop Tamizha

Длительность: 3:36
Год: 2015
Скачать MP3

Текст песни

இந்த அரண்மனையோட
ஹிஸ்ட்ரி உனக்கு தெரியுமா

பா பா பாப்பு
பா பாப் பாப் பாப்பு
பா பாப் பாப் பாப் பாப்பு

வா அருகில் நீ வா
என் கதவுகள் திறந்து வைப்பேனே நான்
வா அருகில் நீ வா
என் வாசலில் காத்திருப்பேனே நான்(அப்டி உள்ள என்ன தான் இருக்கு முருகேசா )

அரண்மனை அரண்மனை
உயிரோடு விழுங்கும் உன்னை
அரண்மனை அரண்மனை
பேயாகத் திரியும் என்னை

அரண்மனை அரண்மனை
நீ வந்தால் திரும்பிபோக முடியாது
வெளியேற வழியேது வழியேது
வழியேது

அரண்மனை அரண்மனை
உயிரோடு விழுங்கும் உன்னை
அரண்மனை அரண்மனை
பேயாகத் திரியும் என்னை

அரண்மனை அரண்மனை
நீ வந்தால் திரும்பிபோக முடியாது
வெளியேற வழியேது வழியேது

வழி இருக்கு வழி இருக்கு
வழி இருக்கு வழி இருக்கு
வழி இருக்கு

மூணு பேயும் செம ஃபிகரு
ஹிப் ஹாப் தமிழன் செம டெரரு
மீசைய முறுக்குனா தெரியும் பவரு
பேயப் பார்த்தா ஓடிரு

முறுக்குமீசை ஸ்வாக் ஸ்வாக் ஸ்வாக்
சுந்தர்.சி உம் பேக் பேக் பேக்
பார்ட்டி ஆன் த ட்ரக் ட்ரக்
ஷேக் தட் ஷேக் தட் ஷேக் தட்

இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்
வாழ்க்கை என்பதொரு பேஸ்கட் பால்
தூக்கிப் போட்டா கூடையில் விழனும்
ஜஸ்ட் மிஸ் ஆனா பாடையில் விழனும்

யாருக்கு மரணம் எப்படி வரணும்
என்பதெல்லாம் அட எமனுக்குத் தெரியும்
எமனை எங்களுக்கு நல்லா தெரியும்
செத்தாதாண்டா உனக்குப் புரியும்

வா அருகில் நீ வா
என் கதவுகள் திறந்து வைப்பேனே நான்
வா அருகில் நீ வா
என் வாசலில் காத்திருப்பேனே நான்

அரண்மனை அரண்மனை
உயிரோடு விழுங்கும் உன்னை
அரண்மனை அரண்மனை
பேயாகத் திரியும் என்னை

அரண்மனை அரண்மனை
நீ வந்தால் திரும்பிபோக முடியாது
வெளியேற வழியேது வழியேது

அரண்மனை அரண்மனை
உயிரோடு விழுங்கும் உன்னை
அரண்மனை அரண்மனை
பேயாகத் திரியும் என்னை

அரண்மனை அரண்மனை
நீ வந்தால் திரும்பிபோக முடியாது
வெளியேற வழியேது வழியேது

வழி இருக்கு வழி இருக்கு
வழி இருக்கு வழி இருக்கு
வழி இருக்கு

பார்டி வித் பேய்
பார்டி வித் பேய்
பார்டி வித் பேய்(பார்டி வித் பேய் பேய் பேய் பேய்)

வி ஆர் பேக் பேபி