Jingunamani

Jingunamani

K. G. Ranjith

Альбом: Jilla
Длительность: 4:21
Год: 2013
Скачать MP3

Текст песни

ஜிங்குனமணி ஜிங்குனமணி
சிரிச்சுபுட்டா நெஞ்சுல ஆணி
ஹே வெங்கல கிண்ணி வெங்கல கிண்ணி
போல மின்னும் மந்திர மேனி

நா வெக்கத்துக்கு பக்கத்துல போகாதவ
ஒரு நூலே இல்லா சேல கட்ட ஆளானவ
அட நீ வந்தா என் பந்தா காலி
அமாங்கோ அமாங்கோ
அமாங்கோ அமாங்கோ

ஹே ஜிங்குனமணி ஜிங்குனமணி
சிரிச்சுபுட்டா நெஞ்சுல ஆணி
ஹே வெங்கல கிண்ணி வெங்கல கிண்ணி
போல மின்னும் மந்திர மேனி

தா தா தா ஏஏ ஓ ஏஏ ஓ

ஓ இது என்ன உடம்பா
வேட கோழி குழம்பா
புரியாம நான் பார்க்குறேன் (ஆஆ)

சமஞ்சது இல்ல சமஞ்சதது தாண்டா
உனக்காக எலை போடுறேன்

ரிக்டர் வெச்சு பார்த்தா
நீ பத்து எர்த்து க்வேக்கு
ஒட்டு மொத்தம் உடல் ஆடுதே

வெட்டி வெச்சு போனா
ஒரு வாட்டர்மெலன் கேக்கு
பக்கம் வந்தா குளிர் ஆகுமே

கெட் டுகெதர் வேணும் நாம கேட்டுப் போக
அமாங்கோ அமாங்கோ

ஹே ஜிங்குனமணி ஜிங்குனமணி
சிரிச்சுபுட்டா நெஞ்சுல ஆணி
ஹே வெங்கல கிண்ணி வெங்கல கிண்ணி
போல மின்னும் மந்திர மேனி

யயாயோ யயாயோ  யயாயோ யயாயோ (ஆஆஆ ஆஆஆ )

ஆஆஆ ஆஆஆ

ஜிங்குனமணி
ஜிங்குனமணி கிட்ட வாடி
ஜிங்குனமணி ஜிங்குனமணி
சிரிச்சுபுட்டா நெஞ்சுல ஆணி
ஹே வெங்கல கிண்ணி வெங்கல கிண்ணி
போல மின்னும் மந்திர மேனி (ஹே ஹே)

நீ வெக்கத்துக்கு பக்கத்துல போகாதவ
ஒரு நூலே இல்லா சேல கட்ட ஆளானவ
அட நீ வந்தா என் பந்தா காற்று
அமாங்கோ அமாங்கோ (ஹே ஹே)
அமாங்கோ அமாங்கோ (ஹே ஏ ஹே )