Alaipayuthey

Alaipayuthey

Kavya Ajit

Альбом: Alaipayuthey
Длительность: 3:28
Год: 2024
Скачать MP3

Текст песни

நிலைபெயறாது சிலைபோலவே நின்று
நிலைபெயறாது சிலைபோலவே நின்று
நேரமாவதறியாமலே மிக வினோதமான முரளீதரா
நேரமாவதறியாமலே மிக வினோதமான முரளீதரா
என்மனம் அலைபாயுதே

அலைபாயுதே கண்ணா
என்மனமதில் அலைபாயுதே
ஆனந்த மோகன வேணுகானமதில்
அலைபாயுதே கண்ணா
என்மனம் அலைபாயுதே
உன் ஆனந்தமோகன வேணுகானமதில்
அலைபாயுதே  ஆ ஆ

தெளிந்த நிலவு
பட்டப் பகல் போல் எரியுதே
தெளிந்த நிலவு
பட்டப் பகல் போல் எரியுதே
உன் திக்கைநோக்கி என் இரு புருவம் நெறியுதே

கனிந்த உன் வேணுகானம் அஹ்ஹ்
கனிந்த உன் வேணுகானம்
காற்றில் வருகுதே
கனிந்த உன் வேணுகானம்
காற்றில் வருகுதே

கண்கள் சொருகி
ஒரு விதமாய் வருகுதே
கண்கள் சொருகி
ஒரு விதமாய் வருகுதே

கதித்தமனத்தில் ஒருத்தி பதத்தை
எனக்கு அளித்து மகிழ்த்தவா
ஒரு கனித்தவனத்தில் அணைத்து எனக்கு
உணா்ச்சி கொடுத்து முகிழ்த்தவா
கணைகடல் அலையினில்
கதிரவன் ஒளியென
இணையிரு கழலென களித்தவா
கதறி மனமுருகி நான் அழைக்கவோ
இதரமாதருடன் நீ களிக்கவோ
கதறி மனமுருகி நான் அழைக்கவோ
இதரமாதருடன் நீ களிக்கவோ

இது தகுமோ
இது முறையோ
இது தா்மம் தானோ

இது தகுமோ
இது முறையோ
இது தா்மம் தானோ

குழலூதிடும் பொழுது ஆடிகும்
குழைகள் போலவே
மனது வேதனைமிகவொடு

அலைபாயுதே