Iayyayo
Yuvan Shankar Raja, Manikka Vinayagam, Krishnaraj, And Shreya Ghoshal
4:35காத்தடிச்சா நோகுமுன்னு பொத்திப்பொத்தி வளர்த்தீக கருப்பசாமி கண்ணக்குத்துமுன்னு சோறூட்டி வளர்த்தீக ஊருக்கண்ணு பட்டுருமுன்னு சுத்திச்சுத்திப் போட்டீக கையாலாகாத பிள்ளையப் பெத்து கண்ணீர விட்டீக அடுத்த ஒரு ஜென்மத்துல நீங்க என் புள்ளையாப் பொறக்கணும் உங்கக்கிட்டப் பட்ட கடன நான் வந்து அடைக்கணும் அடுத்த ஒரு ஜென்மத்துல நீங்க என் புள்ளையாப் பொறக்கணும் உங்கக்கிட்டப் பட்ட கடன நான் வந்து அடைக்கணும் நான் பொறந்த சேதியத்தான் ஊரக்கூட்டி சொன்னீக காதுக்குத்துனா வலிக்குமுன்னு கண்ணு ரெண்ட மூடுனீக கரிக்கொழம்பு புடிக்கும்முன்னு கடன் வாங்கி செஞ்சீக கடங்காரனாப் பொறந்த என்னப் பார்த்துப் பார்த்து நொந்தீக அடுத்த ஒரு ஜென்மத்துல நீங்க என் புள்ளையாப் பொறக்கணும் உங்கக்கிட்டப் பட்ட கடன நான் வந்து அடைக்கணும் அடுத்த ஒரு ஜென்மத்துல நீங்க என் புள்ளையாப் பொறக்கணும் உங்கக்கிட்டப் பட்ட கடன நான் வந்து அடைக்கணும்