Chellatha
L.R.Easwari
5:48காதல் என்பது நேர செலவு காமம் ஒன்றே உண்மை துறவு நேசம் பாசம் போலி உறவு எல்லாம் கடந்து மண்ணில் உளவு யாருடன் கழிந்தது இரவு என ஞாபகம் கொள்பவன் மூடன் அணியும் நாட்டம் கொண்டே அவன் பேரை சொல்பவன் போகன் கூடு விட்டு கூடு பாஞ்சா மேனி விட்டு மேனி மேஞ்சா பின்னே போகன் எந்தன் நெஞ்சின் மேலே சாஞ்சான் பச்சை திராச்சை தூறல் மேலே இச்சை மூட்டம் தீயோ கீழே என்னை நட்ட நடு மையத்திலே சேர்த்தான் மொத்த பூமியும், மோஹது ஜோதி அது போகன் தின்ற மீதி நீரினில் போகனை காண அந்த காமனும் கொள்வான் பீதி விண்ணில் மண்ணில் எங்கெங்கும் போகன் வில்லா லிசன் அப் அன்பும் அறிவும் பண்பும் கழுதையும் உதவிக்கென்றும் நிற்காது காதல் இல்லா ஊருக்குள்ளே தலைவலி மாத்திரை விற்காது வாங்கும் பொருளின் விலை பட்டை திருப்பி பாா்ப்பவன் மூடன் கண்ணில் காணும் பொருள் எல்லாம் தனதே என்பான் போகன் தனி ஒருவனுக்குள்ளே உள்ளே ஒரு பிரபஞ்சமே மறைந்திருக்கும் இவன் மனவெளி ரகசியம் அதை நாசா பேசாதோ கிரகங்களை கை பந்தாட விரும்பிடுவானே கருங்குழிக்குள்ளே சென்று திரும்பிடுவானே விண்ணில் மண்ணில் எங்கெங்கும் போகன் வில்லா கூடு விட்டு கூடு பாஞ்சா மேனி விட்டு மேனி மேஞ்சா பின்னே போகன் எந்தன் நெஞ்சின் மேலே சாஞ்சான் பச்சை திராச்சை தூறல் மேலே இச்சை மூட்டம் தீயோ கீழே என்னை நட்ட நடு மையத்திலே சேர்த்தான் மொத்த பூமியும், மோஹது ஜோதி அது போகன் தின்ற மீதி நீரினில் போகனை காண அந்த காமனும் கொள்வான் பீதி விண்ணில் மண்ணில் எங்கெங்கும் போகன் வில்லா வாழ பிறந்தவன் போகன் எல்லாம் ஆள