Endaro Mahanubhavulu (Feat. Pratibha Parthasarathy)
Mahesh Raghvan
4:23சபாபதிக்கு வேறு தெய்வம் சபாபதிக்கு வேறு தெய்வம் சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா தில்லை சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா தில்லை சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா தில்லை சபாபதிக்கு வேறு தெய்வம் க்ருபாநிதி க்ருபாநிதி இவரைப் போலக் க்ருபாநிதி இவரைப் போலக் க்ருபாநிதி இவரைப் போலக் கிடைக்குமோ இந்த தாரணி தனிலே சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா தில்லை சபாபதிக்கு வேறு தெய்வம் ச த ம க ரி ச சபாபதிக்கு ச க ரி ச க ரி ச க ம க ரி ச சபாபதிக்கு ம த ச த ம க ம க ரி ச ரி க ரி க ம க ம த ம க ரி ச சபாபதிக்கு க ரி ச த ம க ரி ச ரி ச த ம க ரி ச ச த ம க ரி ச த ம க ரி ச ம க ரி ச க ரி ச ரி ச சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா தில்லை சபாபதிக்கு வேறு தெய்வம். ம்.ம்.ம் ஒரு தரம் சிவசிதம்பரம் என்று சொன்னால் போதுமே பரகதிக்கு வேறு புண்யம் பண்ண வேண்டுமா அரிய புலையர் மூவர் பாதம் அடைந்தார் என்றே புராணம் அறிந்து சொல்லக் கேட்டோம் கோபாலக்ருஷ்ணன் பாடும் தில்லை சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா தில்லை சபாபதிக்கு வேறு தெய்வம். ம்.ம்.ம்