Mambazhamam Mambazham

Mambazhamam Mambazham

Mani Sharma

Альбом: Asin Hits
Длительность: 4:38
Год: 2025
Скачать MP3

Текст песни

ஹே மாமோ மாமோ மாமோ
மாமோ மாம்பழம்தான் டோய்
ஹே மாமோ மாமோ மாமோ
மாமோ மாம்பழம்தான் டோய்

மாம்பழமாம் மாம்பழம்
மல்கோவா மாம்பழம்
சேலத்து மாம்பழம் நீதானடி

மாம்பழமாம் மாம்பழம்
மல்கோவா மாம்பழம்
சேலத்து மாம்பழம் நான்தானடா

அழகா பறிச்சு
உன்ன அப்படியே நான்தான் திங்கபோறேன்

ஒசர இருக்கே
என்ன எப்படிடா நீதான் பறிக்கபோற

அணிலாக மாறி நான்
அழகாக தாவி நான்
அங்கங்க உன்ன கடிக்க போறேன்

தீர்மானம் பண்ணி நீ
தீத்து கட்ட துணிஞ்ச நீ
என்ன சுத்தி வார தாரேன் தாரேன்

மாம்பழமாம் மாம்பழம்
மல்கோவா மாம்பழம்
சேலத்து மாம்பழம் நீதானடி

மாம்பழமாம் மாம்பழம்
மல்கோவா மாம்பழம்
சேலத்து மாம்பழம் நான்தானடா

உதட்டோரம் இனிப்பியோ
கழுத்தோரம் புளிப்பியோ
இடுப்போரம் துவர்ப்பியோ சொல்லிபுடுடி

என்னோட தேகத்துல
அறுசுவையும் இருக்குடா
எங்க என்ன ருசி இருக்கோ
டேஸ்ட்டு பண்ணி சொல்லுடா

எங்க நான் தொடங்கணும்
எங்க நான் மடங்கணும்
எங்க நான் அடங்கணும்
சொல்லி கொடுடி

ஈசானி மூளை எல்லாம்
எங்கிட்டதான் இல்லடா
எங்க நீ நெனக்கிறியோ
பூந்து விளையாடுடா

காமத்து பால்காரி வாடி
பனவெல்லம் அதில் போட்டு தாடி

சாமத்து கொலைகாரா வாடா
என்ன நீ கொன்னுபுட்டு போடா

ஹே மாம்பழமாம்

ஹே மாம்பழமாம் மாம்பழம்
மல்கோவா மாம்பழம்
சேலத்து மாம்பழம் நீதானடி

மாம்பழமாம் மாம்பழம்
மல்கோவா மாம்பழம்
சேலத்து மாம்பழம் நான்தானடா(ஹே ஹே )

ஹே ஹே ஹே ஹே

மல்கோ மல்கோ மல்கோவா
மல்கோ மல்கோ மல்கோவா

மல்கோ மல்கோ மல்கோவா
மல்கோ மல்கோ மல்கோவா

கற்பூர வெத்தல
கடவாய்க்கு பத்தல
உன்கிட்ட ஒத்தல பறிச்சிக்கவாடி

பச்ச தேகத்த நீ
எச்சில் வச்சு உருக்கிக்கோ
உடம்பு மச்சத்தெல்லாம்
பிச்சு பிச்சு வருத்துக்கோ

பச்ச நான் குத்துவேன்
அப்பான்னு கத்துவ
வாய நான் பொத்துவேன்
ரொம்ப தொல்லடி

ஒடம்பு ரேகை எல்லாம்
உதடுகளால் எண்ணுடா
உப்பு போட்டு என்ன ஊறுகாயா தின்னுடா

புயலுக்கும் பூவைக்கும் ஆளு
என்னோட அவதாரம் கேளு

உங்கிட்ட வித்தைகள் இருக்கு
கொண்டாந்து எங்கிட்ட இறக்கு

ஹே மாம்பழமாம்
ஹே மாம்பழமாம் மாம்பழம்
மல்கோவா மாம்பழம்
சேலத்து மாம்பழம் நீதானடி

மாம்பழமாம் மாம்பழம்
மல்கோவா மாம்பழம்
சேலத்து மாம்பழம் நான்தானடா

அழகா பறிச்சு
உன்ன அப்படியே நான்தான் திங்கபோறேன்

ஒசர இருக்கே
என்ன எப்படிடா நீதான் பறிக்கபோற

அணிலாக மாறி நான்
அழகாக தாவி நான்
அங்கங்க உன்ன கடிக்க போறேன்

தீர்மானம் பண்ணி நீ
தீத்து கட்ட துணிஞ்ச நீ
என்ன சுத்தி வார தாரேன் தாரேன்

மாம்பழமாம் ஹை மாம்பழம்