Kavan

Kavan

Navakkarai Naveen Prabanjam

Альбом: Bachelor
Длительность: 1:32
Год: 2022
Скачать MP3

Текст песни

காவன் எரிந்து ஆளும் செல்லம்
கான மயிலே அழகனா மயிலே
இங்கே காவலுக்கு வந்த ஏதும்
எது குயிலே

நானன் நானம் நானே நானன்
நானே நானுனா நானன்
நானே நானுனா நானன் நானுனா

வம்பு தும்பு பேசவில
வள்ளி மானே அடி புல்லி மானே
நீ வந்து ஒரு முத்தம்
தாடி வள்ளி மானே

நானன் நானம் நானே நானன்
நானே நானுனா நானன்
நானே நானுனா நானன் நானுனா

காயிலங்கு திண்ணுன் கூற
மாத்தே உந்தனை அட
மாதே உந்தனை நான்
கனகத்தில் கண்டு நானும்
கண்டேன் செந்தேன்

நானன் நானம் நானே நானன்
நானே நானுனா நானன்
நானே நானுனா நானன் நானுனா

வம்பு தும்பு பேசா
வேண்டம் வேடே வானநேரே
வான வேண்டும் வானரே
நீ வந்த வழி செல்லா
வேணும் வேணு வானரே

நானன் நானம் நானே நானன்
நானே நானுனா நானன்

அடி வாய் திரந்து மொழி
சொன்னாள் முத்து உத்திரமோ
ஆளி முத்து உத்திரமோ
உன் வர்ணம் எது
தெரிய வேணும் தானனினு