Enna Naan Seiven (From "Meyaadha Maan")

Enna Naan Seiven (From "Meyaadha Maan")

Pradeep Kumar

Длительность: 3:50
Год: 2018
Скачать MP3

Текст песни

என்ன நான் செய்வேன்?
உன்னோட சேர
என்ன நான் செய்வேன்?
உன்னோட சேர

என்ன நான் செய்வேன்?
உன்னோட சேர
என்ன நான் செய்வேன்?
உன்னோட சேர

என்ன நான் செய்வேன்?
உன் சோகம் தீர
என்ன நான் செய்வேன்?
உன் கூடா மாற, உன் கூடா மாற

என்ன நான் செய்வேன்?
உன்னோட சேர
என்ன நான் செய்வேன்?
உன்னோட சேர

பால்வெளியே கடலாக்கவா?
வளர்பிறையே படகாக்கவா?
நிலவொளியே வலையாக்கவா?
உன் நிழல செறையாக்கவா?

என்ன நான் செய்வேன்?
வான் மேகம் தூர
என்ன நான் செய்வேன்?
என் தாகம் தீர

என்ன நான் செய்வேன்?
உன்கூட ஆட
என்ன நான் செய்வேன்?
உன்கூட பாட, உன்கூட வாழ, உன்கூட வாழ

என்ன நான் செய்வேன்?
உன்னோட சேர
என்ன நான் செய்வேன்?
உன்னோட சேர