Thayinum Melai
Ps. John Jebaraj
5:57அழைத்தவரே அழைத்தவரே என் ஊழியத்தின் ஆதாரமே அழைத்தவரே அழைத்தவரே என் ஊழியத்தின் ஆதாரமே எத்தனை நிந்தைகள் எத்தனை தேவைகள் எனை சூழநின்றாலும் உம்மை பார்க்கின்றேன் எத்தனை நிந்தைகள் எத்தனை தேவைகள் எனை சூழநின்றாலும் உம்மை பார்க்கின்றேன் உத்தம ஊழியன் என்று நீர் சொல்லிடும் ஒரு வார்த்தை கேட்டிட உண்மையாய் ஒடுகிறேன் உத்தம ஊழியன் என்று நீர் சொல்லிடும் ஒரு வார்த்தை கேட்டிட உண்மையாய் ஒடுகிறேன் எங்க ஊழியத்தில வீணான புகழ்ச்சிகளும் பதவியின் பெருமைகளும் எங்களுக்கு வேண்டாம்பா உங்க கால் சுவடு மாத்திரம் போதும் வீணான புகழ்ச்சிகள் எனக்கிங்கு வேண்டாமே பதவிகள் பெருமைகள் ஒரு நாளும் வேண்டாமே வீணான புகழ்ச்சிகள் எனக்கிங்கு வேண்டாமே பதவிகள் பெருமைகள் ஒரு நாளும் வேண்டாமே ஊழியப் பாதையில் ஒன்று மட்டும் போதுமே அப்பா உன் கால்களின் சுவடுகள் போதுமே ஊழியப் பாதையில் ஒன்று மட்டும் போதுமே அப்பா உன் கால்களின் சுவடுகள் போதுமே அழைத்தவரே அழைத்தவரே என் ஊழியத்தின் ஆதாரமே விமர்சன உதடுகள் மனம்சோர வைத்தாலும் மலைபோன்ற தேவைகள் சபை நடுவில் நின்றாலும் விமர்சன உதடுகள் மனம்சோர வைத்தாலும் மலைபோன்ற தேவைகள் சபை நடுவில் நின்றாலும் ஊழியப் பாதையில் ஒன்று மட்டும் போதுமே அப்பா உன் கால்களின் சுவடுகள் போதுமே ஊழியப் பாதையில் ஒன்று மட்டும் போதுமே அப்பா உன் கால்களின் சுவடுகள் போதுமே அழைத்தவரே அழைத்தவரே என் ஊழியத்தின் ஆதாரமே எங்களை அழைத்தவரே (அழைத்தவரே) எங்கள் தாயின் கருவில் (அழைத்தவரே) தெரிந்து கொண்டவரே எங்களுக்கு இந்த ஊழியத்தின் உணர்ந்தவர் (என் ஊழியத்தின்) நீர் முன் செல்வதால் (ஆதாரமே) நீர் எங்களோடு நடந்து வந்ததால் நாங்கள் சோர்ந்து போகாமல் தொடர்ந்து இந்த ஊழியத்தை தொடர்ந்து இந்த ஓட்டத்தை நாங்கள் நிறைவேற்றுவோம்