Ejamaananae
Ps. John Jebaraj
7:38நல்லவரே என் இயேசுவே நான் பாடும் பாடலின் காரணரே நல்லவரே என் இயேசுவே நான் பாடும் பாடலின் காரணரே நன்மைகள் எதிர்பார்த்து உதவாதவர் ஏழையாம் என்னையென்றும் மறவாதவர் நன்மைகள் எதிர்பார்த்து உதவாதவர் ஏழையாம் என்னையென்றும் மறவாதவர் துதி உமக்கே கனம் உமக்கே புகழும் மேன்மையும் ஒருவருக்கே துதி உமக்கே கனம் உமக்கே புகழும் மேன்மையும் ஒருவருக்கே எத்தனை மனிதர்கள் பார்த்தேனப்பா ஒருவரும் உம்மைப்போல இல்லை ஆண்டவரே நீர் என்றும் மாறாதவர் அச்சா எத்தனை மனிதர்கள் பார்த்தேனையா ஒருவரும் உம்மைப்போல இல்லையையா எத்தனை மனிதர்கள் பார்த்தேனையா ஒருவரும் உம்மைப்போல இல்லையையா நீரின்றி வாழ்வே இல்லை உணர்ந்தேனையா உந்தனின் மாறா அன்பை மறவேனையா நீரின்றி வாழ்வே இல்லை உணர்ந்தேனையா உந்தனின் மாறா அன்பை மறவேனையா துதி உமக்கே கனம் உமக்கே புகழும் மேன்மையும் ஒருவருக்கே துதி உமக்கே கனம் உமக்கே புகழும் மேன்மையும் ஒருவருக்கே என் மனம் ஆழம் என்ன நீர் அறிவீர் என் மன விருப்பங்கள் பார்த்துக் கொள்வீர் என் மனம் ஆழம் என்ன நீர் அறிவீர் என் மன விருப்பங்கள் பார்த்துக் கொள்வீர் ஊழிய பாதைகளில் உடன் வருவீர் சோர்ந்திட்ட நேரங்களில் பலன் தருவீர் ஊழிய பாதைகளில் உடன் வருவீர் சோர்ந்திட்ட நேரங்களில் பலன் தருவீர் துதி உமக்கே கனம் உமக்கே புகழும் மேன்மையும் ஒருவருக்கே துதி உமக்கே கனம் உமக்கே புகழும் மேன்மையும் ஒருவருக்கே உமக்கே துதி உமக்கே கனம் உமக்கே புகழ் என் இயேசுவே உமக்கே துதி உமக்கே கனம் உமக்கே புகழ் என் இயேசுவே என் தாழ்வில் என்னை நினைத்தவரே (உமக்கே துதி) என் சாத்தர்களுக்கு முன்புதான் (உமக்கே) என் தலையை எண்ணையினால் (கனம்) அபிஷேகம் பன்ன நான் வெக்கப்பட்ட சகல தேசங்களும் (உமக்கே புகழ்) என்னை கீர்த்தியும் (என் ) புகழச்சியும் வைக்கிரவரே(இயேசுவே) நன்மைகளை எதிர்பார்த்து உதவுகின்ற இவ்வுலகத்தில் (உமக்கே) எந்த நன்மையும் எதிர்பாராமல் (துதி) எனக்காக உன் ஜிவனை தந்திரே (உமக்கே கனம்) நீர் எத்தனை நல்லவர் ஆண்டவரே (உமக்கே) நீர் எத்தனை நல்லவர் ஆண்டவரே (புகழ்) உமக்கே புகழ் (என் இயேசுவே) உமக்கே துதி(உமக்கே துதி)