Adiye Adi Chinnapulla

Adiye Adi Chinnapulla

S. P. Balasubrahmanyam

Длительность: 4:52
Год: 1994
Скачать MP3

Текст песни

அடியே அடி சின்னப்புள்ள

ஆவி துடிக்குது கண்ணுக்குள்ளே

அடியே அடி சின்னப்புள்ள
ஆவி துடிக்குது கண்ணுக்குள்ளே
மலர்ந்த மலர மறைச்சா நல்லால்ல

அடடா அட சின்ன கண்ணா
இன்னிக்கு அதில் ரெண்டில் ஒண்ணா
தனியா கேட்டா தருவேன் ஒவ்வொண்ணா

அடியே அடி சின்னப்புள்ள
ஆவி துடிக்குது கண்ணுக்குள்ளே

கன்னத்தை மெல்லமாய் தட்டுவேன்
உன் காதிலே தேன் துளி சொட்டுவேன்

உன்னை நான் செல்லமாய் திட்டுவேன்
என் ஊடலை தீர்த்து வை ஒட்டுவேன்

கட்டிலில் ரெண்டு ஜீவன்கள் துடித்தால் என்ன
கடலே உன்னை சூரியன் குடித்தால் என்ன

வாலிபம் தந்து நீ உருகினாய்
என் வாய் வழி ஜீவனை பருகினாய்

அடியே அடி சின்னப்புள்ள
ஆவி துடிக்குது கண்ணுக்குள்ளே

அடியே அடி சின்னப்புள்ள
ஆவி துடிக்குது கண்ணுக்குள்ளே
மலர்ந்த மலர மறைச்சா நல்லால்ல

அடடா அட சின்ன கண்ணா
இன்னிக்கு அதில் ரெண்டில் ஒண்ணா
தனியா கேட்டா தருவேன் ஒவ்வொண்ணா

அடியே அடி சின்னப்புள்ள
ஆவி துடிக்குது கண்ணுக்குள்ளே

ஆஆஆ ஆஆஆ ஆஆஆ

கதவினை மெல்லவே மூடினாய்
நீ கஞ்சன்போல் புதையலை தேடினாய்

புதையலை புடவையால் மூடினாய்
நான் பூனைப்போல் தோண்டினேன் ஓடினாய்

மன்மதா உன் மேகங்கள் பொழிந்தால் என்ன
ஆஹான்
மழையில் இந்த பூமியே நனைந்தாலென்ன

தேவைகள் தினம் தினம் நீளட்டும்
என் தேவதை என்னையும் ஆளட்டும்

அடியே அடி சின்னப்புள்ள
ஆவி துடிக்குது கண்ணுக்குள்ளே

ஓஒ அடியே அடி சின்னப்புள்ள
ஆவி துடிக்குது கண்ணுக்குள்ளே
மலர்ந்த மலர மறைச்சா நல்லால்ல

அடடா அட சின்ன கண்ணா(ஆஹ் )
இன்னிக்கு அதில் ரெண்டில் ஒண்ணா(ஆஹா )
தனியா கேட்டா தருவேன் ஒவ்வொண்ணா

அடியே அடி சின்னப்புள்ள
ஆவி துடிக்குது கண்ணுக்குள்ளே