Notice: file_put_contents(): Write of 707 bytes failed with errno=28 No space left on device in /www/wwwroot/karaokeplus.ru/system/url_helper.php on line 265
S. P. Balasubrahmanyam - Kalaivaniyo Raniyo | Скачать MP3 бесплатно
Kalaivaniyo Raniyo

Kalaivaniyo Raniyo

S. P. Balasubrahmanyam

Длительность: 5:06
Год: 1992
Скачать MP3

Текст песни

கலைவாணியோ ராணியோ அவள்தான் யாரோ
சிலை மேனியோ தேவியோ எதுதான் பேரோ
கலைவாணியோ ராணியோ அவள்தான் யாரோ
சிலை மேனியோ தேவியோ எதுதான் பேரோ

அவ மேலழகும் தண்டக் காலழகும்
தினம் பாத்திருந்தா வில்லுப்பாட்டு வரும்

கலைவாணியோ ராணியோ அவள்தான் யாரோ
சிலை மேனியோ தேவியோ எதுதான் பேரோ
கலைவாணியோ ராணியோ அவள்தான் யாரோ
சிலை மேனியோ தேவியோ எதுதான் பேரோ

பாதம் தொடும் பூங்கொலுசு தானதந்தோம் பாட
வேதங்களும் நாதங்களும் வேண்டி வந்தது கூட
பாதங்கள பாத்ததுமே பார்வ வலிய மேலே
வேதனைகள மாத்திடும் அவ விரிஞ்ச செண்பகச் சோல

பூத்ததய்யா பூவு அது கையழகு
தூக்குதய்யா வாசம் அது மெய்யழகு
நான் வந்தேன் வாழ்த்திப் பாட
நல்லத சொன்னேன் ராகத்தோட

கண்டேன் சீதைப்போல
கண்டதும் நின்னேன் சிலையப் போல
இந்திரலோகம் சந்திரலோகம் சுந்தரலோகம் போற்ற

கலைவாணியோ ராணியோ அவள்தான் யாரோ
சிலை மேனியோ தேவியோ எதுதான் பேரோ
கலைவாணியோ ராணியோ அவள்தான் யாரோ
சிலை மேனியோ தேவியோ எதுதான் பேரோ

அவ மேலழகும் தண்டக் காலழகும்
தினம் பாத்திருந்தா வில்லுப்பாட்டு வரும்

கலைவாணியோ ராணியோ அவள்தான் யாரோ
சிலை மேனியோ தேவியோ எதுதான் பேரோ

கோடை மழை கொண்டு வரும்
கூந்தல் என்கிற மேகம்
ஜாடையில ஏத்தி விடும்
தாகம் என்கிற மோகம்

கோடியில ஒருத்தியம்மா கோலமயில் ராணி
ஆடி வரும் பூங்கலசம் அழகிருக்கும் மேனி

தேர் நடந்து தெருவில் வரும் ஊர்வலமா
ஊர் உலகில் அவளப் போல பேர் வருமா

நல்ல பளிங்கு போல சிரிப்பு
மனசப் பறிக்கும் பவள விரிப்பு
விளங்கிடாத இனிப்பு
விவரம் புரிஞ்சிடாத துடிப்பு
சந்திர ஜோதி வந்தது போல
சுந்தர தேவி ஜொலிப்பு

கலைவாணியோ ராணியோ அவள்தான் யாரோ
சிலை மேனியோ தேவியோ எதுதான் பேரோ
கலைவாணியோ ராணியோ அவள்தான் யாரோ
சிலை மேனியோ தேவியோ எதுதான் பேரோ

அவ மேலழகும் தண்டக் காலழகும்
தினம் பாத்திருந்தா வில்லுப்பாட்டு வரும்

கலைவாணியோ ராணியோ அவள்தான் யாரோ
சிலை மேனியோ தேவியோ எதுதான் பேரோ