Manasukkul Oru Puyal

Manasukkul Oru Puyal

S.P. Balasubrahmanyam, Sadhana Sargam

Длительность: 5:25
Год: 2001
Скачать MP3

Текст песни

தாரா ரா ரா ரா ரா
லாலா லா லா லா
தாரா ரா ரா ரா ரா
லாலா லா லா லா
தாரா ரா ரா ரா ரா
லாலா லா லா லா
ஹாஹா ஹா

மனசுக்குள் ஒரு புயல் மையம் கொண்டதே
அதன் பெயர்தான் என்ன
புயலுக்கு காதல் என்று பேர் சொல்கின்றாய்
அடுத்த நிலைதான் என்ன

இந்தப் புயல் இன்று கரை கடந்தால்
இன்னும் என்னென்ன ஆகும்
என்னென்ன ஆகும்

பூகம்பம் நேரும்
பூவில் பூகம்பம் நேரும்
பூகம்பம் நேரும்
பூவில் பூகம்பம் நேரும்

மனசுக்குள் ஒரு புயல் மையம் கொண்டதே
அதன் பெயர்தான் என்ன
இந்தப் புயல் இன்று கரை கடந்தால்
இன்னும் என்னென்ன ஆகும்

ஆஹா ஹா ஹா ஹா
ஓஹோ ஹோ ஹோ ஹோ
ஹோ ஓஹோ ஹோ ஹோ
ஹா ஹா ஹா

மூச்சு விடவும் மறந்துவிட்டேன்
மூச்சு விடவும் மறந்துவிட்டேன்
எனக்கென்று பெயரில்லை
அன்பே என் உடலில்லை
இங்கே என் உயிரில்லை
உயிரே… என்ன புதுமை
அட தூக்கம் என் இடக் கண்ணில்
கனா என் வலக் கண்ணில் நிஜமா

மூங்கிலுக்குள் நுழைகின்ற காற்று
முக்தி பெற்று திரும்புதல் போல
உன் மடியில் சொல்லால் விழுந்தவன்
கவியாய் முளைத்தேன்
உன் பொன் மடி வாழ்க

நம் மெய் காதல் வாழ்க
நம் மெய் காதல் வாழ்க
நம் மெய் காதல் வாழ்க
நம் மெய் காதல் வாழ்க

மனசுக்குள் ஒரு புயல் மையம் கொண்டதே
அதன் பெயர்தான் என்ன
இந்தப் புயல் இன்று கரை கடந்தால்
இன்னும் என்னென்ன ஆகும்

மேற்கில் போன பறவை ஒன்று
மேற்கில் போன பறவை ஒன்று
மே மாதத்தில் எனக்கொரு
கன்னிப் பெண் வருமென்று
காதில் பண் பாடிவிட்டுச் சென்றது

என்ன வியப்பு
அந்தப் பாடல் பண் தேயும் முன்னே
கண்ணே என் கண்கள் உன்னைக் கண்டது

பருவத்திலே ஒரு முறை பூத்தேன்
பார்த்ததிலே மறுமுறை பூத்தேன்
உன் மார்பின் மையத்தில் எனக்கொரு
குடிசை போட்டு நான் வாழ்ந்திட வேண்டும்

நம் மெய் காதல் வாழ்க
நம் மெய் காதல் வாழ்க
நம் மெய் காதல் வாழ்க
நம் மெய் காதல் வாழ்க
நம் மெய் காதல் வாழ்க
நம் மெய் காதல் வாழ்க(தாரா ரா ரா ம்ம்ம்  ஹாஹா ஹா)