Sorgam Madhuvile

Sorgam Madhuvile

S.P. Balasubrahmanyam

Альбом: Sattam En Kaiyil
Длительность: 4:35
Год: 1978
Скачать MP3

Текст песни

சொர்க்கம் மதுவிலே
யக்கூ யக்கூ
சொக்கும் அழகிலே
யாக்கூ

மது தரும் சுகம் சுகம்
எதில் வரும் நிதம் நிதம்

இன்பம் இரவுதான்
பாப்ப்பா பப பபா
எல்லாம் உறவுதான்
பாப்ப்பா பப பபா

இன்பம் இரவுதான்
பாப்ப்பா பப பபா
எல்லாம் உறவுதான்
பாப்ப்பா பப பபா

காதல் ஒரு கீதம்
அதை கண்டேன் ஓர் இடம்
போனாள் அவள் போனாள்
நான் பார்த்தேன் நூறிடம்

காதல் ஒரு கீதம்
அதை கண்டேன் ஓர் இடம்
போனாள் அவள் போனாள்
நான் பார்த்தேன் நூறிடம்
குடிக்கிறேன்(ம்ம்ம்… ம்ம்ம)
அணைக்கிறேன்(ம்ம்ம்… ம்ம்ம)
நினைத்ததை மறக்கிறேன்

சொர்க்கம் மதுவிலே
ரூபா ரபா பப்பா
சொக்கும் அழகிலே
ஹே ரீ பாப்பா

மது (ஹா)
தரும் (ஹா)
சுகம் (ஹா)
சுகம் (ஹா)
எதில்(ஹா)
வரும்(ஹா)
நிதம்(ஹா)
நிதம்(ஹா)

இன்பம் இரவுதான்
ரபப ரபப ரபப ரபப
எல்லாம் உறவுதான்
பாப்ப்பா பாபா பாபா

பாலில் பழம் போலே
இந்த பாவை கொஞ்சுவாள்
ஹா ஹா

பள்ளி வரச்சொல்லி
இந்த தோகை கெஞ்சுவாள்
ஓஹோ ஹோ

பாலில் பழம் போலே
இந்த பாவை கொஞ்சுவாள்
ஹா

பள்ளி வரச்சொல்லி
இந்த தோகை கெஞ்சுவாள்
மறந்து நான் (ம்ம்… ம்ம்)
மயங்கவா(ம்ம்… ம்ம்)
இதற்கு நான் இணங்கவா

திராட்சை ரசம் ஊற்றி
மனத்தீயை அணைக்கிறேன்
செவ்வாய் இதழ் பெண்ணில்
எனை மூழ்கி களிக்கிறேன்

நடந்த நாள்(ம்ம்… ம்ம்)
மறக்கவே(ம்ம்… ம்ம்)
நடக்கும் நாள் சிறக்கவே

சொர்க்கம் மதுவிலே(லாலாலல்ல)
சொக்கும் அழகிலே(லாலா லல ல)
மது தரும் சுகம் சுகம்
எதில் வரும் நிதம் நிதம்

இன்பம் இரவுதான்(லாலாலல்ல)
பாப்ப்பா பாபாபா(லாலா லல ல)
எல்லாம் உறவுதான்
பாப்ப்பா பாபாபா

லால்லா லலலல்லா லாலாலல்ல
பாப்ப்பா பாபாபா பாபாபா
லால்லா லலலல்லா லாலாலல்ல
பா பபா பபபபா