Thenmozhi (From "Thiruchitrambalam")

Thenmozhi (From "Thiruchitrambalam")

Santhosh Narayanan

Длительность: 2:54
Год: 2022
Скачать MP3

Текст песни

தேன்மொழி, பூங்கொடி
வாடி போச்சே என் செடி
வான்மதி, பைங்கிளி
ஆசை தீர வாட்டு நீ

உன்ன நெனச்சொன்னும் உருகள போடி
சோகத்தில் ஒண்ணும் வழக்கலத் தாடி
கெத்து காட்டிட்டு அழுவுறனே
அழுது முடிச்சிட்டு சிரிக்கிறனே

தேன்மொழி, பூங்கொடி
வாடி போச்சே என் செடி
வான்மதி, பைங்கிளி
ஆசை தீர வாட்டு நீயே

நிஜமா நா செஞ்ச பாவம்
முழுசா உன் மேல விதைச்ச பாசம்
நிழலும் பின்னால காணோம்
அதுக்கும் அம்மாடி புதுசா கோவம்

பாலே இங்க தேறல
பாயாசம் கேக்குதா?
காத்தே இங்க வீசல
காத்தாடி கேக்குதா?
உன் மேல குத்தம் இல்ல
நீ ஒண்ணும் நானும் இல்ல

தேன்மொழி, பூங்கொடி
வாடி போச்சே என் செடி
வான்மதி, பைங்கிளி
ஆசை தீர வாட்டு நீயே

உன்ன நெனச்சொன்னும் உருகள போடி
சோகத்தில் ஒண்ணும் வழக்கலத் தாடி
கெத்து காட்டிடு அழுவுறனே
அழுது முடிச்சிட்டு சிரிக்கிறனே

தேன்மொழி, பூங்கொடி
வாடி போச்சே என் செடி
வான்மதி, பைங்கிளி
ஆசை தீர வாட்டு நீயே