Oru Sattai Oru Balpam

Oru Sattai Oru Balpam

Saravedi Saran

Длительность: 3:29
Год: 2019
Скачать MP3

Текст песни

ஹா விளையாடலாமா கல்லாங்கா
நான் விரலு விட்ட வெள்ளங்கா
கொரிகளிக்கா முந்திரிக்கா
நான் கோணகொப்பர கொய்யாக்கா
கையா முய்யா விளையாட்டு
மாட்டிக்கினா டர்ரா
டமால் டுமால் ட்ரெமாண்டு
காட்டிக்கினா உவ்வா
ஒரு சட்டை ஒரு பல்பம்
ஒரு பேண்டு ஒரு பேனா
ஒரு சட்டை ஒரு பல்பம்
ஒரு பேண்டு ஒரு பேனா
ஜல்சா ஐஸ்கட்டி
நீ என் வைரகுட்டி
சிரிச்சா சொக்கத் தங்கம்டி(கரெக்டா மாமா)

ஹே கிர்ருனு மனச மாத்தி
சுர்ருனு சூடு ஏத்தி
முழுசா என்ன தந்தேண்டா

ஒயிட்டா இருக்குற
லைட்டா சிரிக்கிற
வெயிட்டா இடிக்கிற
இடுப்புல முடிக்கிற

ஜில்லுனு பாக்குற
சல்லுனு தூக்குற
கைய வச்சு சீண்டுற
ஆசைய தூண்டுற

தழ தழனு நடந்து வந்தா கிக் ஏறுது
உன்னுடைய அழக பாத்து மைண்ட் மாறுது

நான் பிளக் அண்ட் ஒயிட் ராஜா
நீ தலைல வைக்குற ரோஜா
நான் பிளக் அண்ட் ஒயிட் ராஜா
நீ தலைல வைக்குற ரோஜா

வாங்கடி குலாப்ஜாமு
ஆடலாம் டிரிப்பிள் கேமு
அழகா சொல்லித்தரேன் ஏத்துக்கோ(ஆமா )

கை மேல கைய வச்சு
கன்னத்துல குடுப்ப இச்சு
பளிச்சுன்னு பல்பு எரியும் பாத்துக்கோ

டம டமா கம கமா
பீர்ர போல வர சும்மா
வந்து நிப்பேன் உனக்கு எதிரடி

கெளம்புற புலம்புற
கிட்ட வந்தா தயங்குற
ரெடியாகீது ஒயிட்டா குதுரடா
உடம்பு புல் மச்சம் இருந்தா கன்னி ராசிடா
அட வாங்கி வச்ச தபேலாவை உக்காஞ்சி வாசிடா

நான் பிளக் அண்ட் ஒயிட் ராஜா
நீ தலைல வைக்குற ரோஜா
நான் பிளக் அண்ட் ஒயிட் ராஜா
நீ தலைல வைக்குற ரோஜா

அட டா வாடா என் கருப்பு மச்சான்
மூணு பேர மயக்கி வச்சான்
அழக அல்லி தர்றேன் வாங்கிக்கோ

மூணு பேரும் குண்டு மல்லி
போவாதீங்க தள்ளி தள்ளி
கம்ம போல மேல வந்து ஒட்டிக்கோ

எறங்குடா நெருங்குடா உனக்கு ஏத்த கரும்புடா
கடிச்சு பாரு எல்லாம் இனிக்கும்டா

அப்டியா இப்டியா ஆடலாமா கபடியா
தொட்டுப்பாரு லைப் ஜொலிக்கும்டி

சிக்கு சிக்கு சிக்கு
சிக்கு புக்கு வெள்ள கொக்கு
தொட்டா சிலுக் டா
அட உன்னுடைய லிப்ஸ் மட்டும்
டைரிமில்க் டா

நான் பிளக் அண்ட் ஒயிட் ராஜா
நீ தலைல வைக்குற ரோஜா
நான் பிளக் அண்ட் ஒயிட் ராஜா
நீ தலைல வைக்குற ரோஜா

ஜல்சா ஐஸ்கட்டி
நீ என் வைரகுட்டி
சிரிச்சா சொக்கத் தங்கம்டி டி டி

ஹே கிர்ருனு மனச மாத்தி
சுர்ருனு சூடு ஏத்தி
முழுசா என்ன தந்தேண்டா(ஆமா மச்சி )

ஒயிட்டா இருக்குற
லைட்டா சிரிக்கிற
வெயிட்டா இடிக்கிற
இடுப்புல முடிக்கிற

ஜில்லுனு பாக்குற
சல்லுனு தூக்குற
கைய வச்சு சீண்டுற
ஆசைய தூண்டுற

தழ தழனு நடந்து வந்தா கிக் ஏறுது
உன்னுடைய அழக பாத்து மைண்ட் மாறுது

நான் பிளக் அண்ட் ஒயிட் ராஜா
நீ தலைல வைக்குற ரோஜா
நான் பிளக் அண்ட் ஒயிட் ராஜா
நீ தலைல வைக்குற ரோஜா