Ezhutha Kadhaiyo
Sean Roldan
3:15ஆஆஹா...ஆஆஆஹா...ஆஆ என் விழியெல்லாம் கனவாய் நின்றாய் உறவே ஏன் வலியெல்லாம் நூறாய் தந்தாய் உயிரே நீ காற்றாய் எனை தீண்ட இறகாய் மிதந்தேன் தீ கனலாய் உருமாற முழுதாய் எரிந்தேன் விடை நான் புரியாமல் தினறுகிறேன் விலகாமல் விலகுகிறேன் புதிரானாய் சிதறுகிறேன் தினம் தினமே என் உயிரை உண்ணும் தேன் சுடரே என் உறக்கம் கொல்லும் தேன் சுடரே என் உயிரை உண்ணும் தேன் சுடரே என் உறக்கம் கொல்லும் தேன் சுடரே ஆஆஹா...ஆஆஆஹா...ஆஆ உயிரை வருடும் பாடல் இன்று கூச்சல் ஆனதேனோ அலை நீ பேரலையாய் ஆனால் கரையாய் உடைகிறேனே காற்றில் இலையை போல பிடியை தேடி தவிக்கிறேனே ஒரு நொடி சாரலானாய் மறு நொடி கானலானாய் எனக்கு பிடித்த உன்னை எங்கு நீ தொலைத்தாய் உனக்கு பிடித்த என்னை ஏன் கலங்க வைத்தாய் என் உயிரை உண்ணும் (உஉஉ) என் உறக்கம் கொல்லும் (உஉஉ) என் உயிரை உண்ணும் தேன் சுடரே என் உறக்கம் கொல்லும் தேன் சுடரே என் உயிரை உண்ணும் தேன் சுடரே என் உறக்கம் கொல்லும் தேன் சுடரே என் உயிரை உண்ணும் தேன் சுடரே என் உறக்கம் கொல்லும் தேன் சுடரே (ஹே...ஹே...ஹே)