Nenjukkule
A.R. Rahman
4:49உன்னை பார்த்தால் போதும் என் அழகு குட்டி செல்லம் இந்த ஜென்மம் தீரும் என் அழகு குட்டி செல்லம் இறைவன் அவன் உருவம் எது நான் காண்கிறேன் நீதான் அது உன்னை பார்த்தால் போதும் என் அழகு குட்டி செல்லம் இந்த ஜென்மம் தீரும் என் அழகு குட்டி செல்லம் நீ யார் நீ யாரோ நான்தான் நீயாக மாறினாய் நான் யார் நான் யாரோ நீதான் நான்தான் கூறினாய் வேர் நான் பூ நீதான் பூவே வாசம் வீசினாய் வாசம் என் சுவாசம் என்றும் நீதானே உன்னை பார்த்தால் போதும் என் அழகு குட்டி செல்லம் இந்த ஜென்மம் தீரும் என் அழகு குட்டி செல்லம் உன்னை அள்ளி நான் கொஞ்சும் போது அதை போல சுகம் இங்கு ஏது உனக்காக பூ பூக்கும் பூமி உனை தீண்ட மழையாகும் மேகம் சொர்க்கத்தின் துண்டொன்னு மண்மீது வந்தே கை நீட்டி விளையாட கண்டேன் இன்பத்தின் அர்த்தங்கள் உன் முத்தம் என்றே முத்தாட பித்தேறினேன் நீ பேசும் பேச்ச கேட்டா போதும் நான் கொண்ட எல்லா துன்பமும் தீரும் உன் பாதம் வீட்டில் வந்தா போதும் உனக்காக வாழ்வேன் நான் உன்னை பார்த்தால் போதும் என் அழகு குட்டி செல்லம் இந்த ஜென்மம் தீரும் என் அழகு குட்டி செல்லம் இறைவன் அவன் உருவம் எது நான் காண்கிறேன் நீதான் ஆ உன்னை பார்த்தால் போதும் என் அழகு குட்டி செல்லம் இந்த ஜென்மம் தீரும் என் அழகு குட்டி செல்லம்