Desaandhiri

Desaandhiri

Siddharth, Santhosh Narayanan

Альбом: Gypsy
Длительность: 3:44
Год: 2019
Скачать MP3

Текст песни

தேசாந்திரி பாடிடும் பாடலே
மரம் எல்லாம் மனிதராய் ஆடுதே
புல் பூண்டுகள் பூச்சிகள் பட்சிகள்
சொந்தமாய் வழியெல்லாம் மாறுதே

தேசாந்திரி பாடிடும் பாடலே
மரம் எல்லாம் மனிதராய் ஆடுதே
புல் பூண்டுகள் பூச்சிகள் பட்சிகள்
சொந்தமாய் வழியெல்லாம் மாறுதே

கால் போகுற காடுகள் மேடுகள்
கையை சேர்கின்றதே இசையிலே
வாய் பேசிடும் ஓசையைக் காட்டிலும்
அன்பின் ஜாடைகளே மொழிகளே

ஓடையா ஓடினால்
சேரலாம் கடலையே
யாதுமாய் வாழ்வதால்
நீங்கலாம் உடலையே ஏ ஹே
கூரையில் தங்குவோம்
பால் நிலா சொல்லடா
எங்குமே செல்லடா

தேசாந்திரி நான்
தேசாந்திரி நான்
கால் போகுற காடுகள் மலை மேடுகள்
தேசாந்திரி நான்

தேசாந்திரி பாடிடும் பாடலே
மரம் எல்லாம் மனிதராய் ஆடுதே
புல் பூண்டுகள் பூச்சிகள் பட்சிகள்
சொந்தமாய் வழியெல்லாம் மாறுதே

வாழ்வென்பதார் நாட்டிய நாடகம்
சந்தம் சேர்க்கின்றதே நதிகளே
நாள் தேதிகள் பார்த்திட பாதங்கள்
செல்லும் பாதைகளே திசைகளே

ஓடையா ஓடினால்
சேரலாம் கடலையே
யாதுமாய் வாழ்வதால்
நீங்கலாம் உடலையே ஏ ஹே
கூரையில் தங்குவோம்
பால் நிலா சொல்லடா
எங்குமே செல்லடா

தேசாந்திரி நான்
தேசாந்திரி நான்(தேசாந்திரி நான்)
கால் போகுற காடுகள் மலை மேடுகள்
தேசாந்திரி நான்

ஓடினால் சேரலாம்
கடலையே யாதுமாய் வாழ்வதால்
நீங்கலாம் உடலையே ஏ ஹே(தேசாந்திரி நான்)

தேசாந்திரி நான்