Parvati Panchakam (Feat. Sarvshreshtha Mishra)
Sounds Of Isha
4:45ஆஆஆ நஅஅஅ அஅஅ ஆஆஆ நஅஅஅ அஅஅ ந ந ந ந அஅஅ என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா நீ என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா சொப்பனமோ எந்தன் அப்பன் திருவருள் சொப்பனமோ எந்தன் அப்பன் திருவருள் கற்பிதமோ என்ன அற்புதம் இதுவே கற்பிதமோ என்ன அற்புதம் இதுவே ஆடிய பாதனே அம்பல வாணனே ஆடிய பாதனே அம்பல வாணனே நின் ஆழ்ந்த கருணையை ஏழை அறிவெனோ நின் ஆழ்ந்த கருணையை ஏழை அறிவெனோ ஓஓஓ என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா நீ என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா சொப்பனமோ எந்தன் அப்பன் திருவருள் சொப்பனமோ எந்தன் அப்பன் திருவருள் கற்பிதமோ என்ன அற்புதம் இதுவே கற்பிதமோ என்ன அற்புதம் இதுவே ஆடிய பாதனே அம்பல வாணனே ஆடிய பாதனே அம்பல வாணனே நின் ஆழ்ந்த கருணையை ஏழை அறிவெனோ நின் ஆழ்ந்த கருணையை ஏழை அறிவெனோ ஓஓஓ ஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆ ஆஆஆ ஆஆஆ என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா என்னப்பன் அல்லவா என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா பொன்னம்பனல்லவா பொன்னம்பலத்தவா பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா பொன்னம்பலத்தவா பொன்னம்பலத்தவா ஆஆஆ