Neduvaali

Neduvaali

Ss Thaman, Rahul Nambiar, Mahathi, And Yugabharathi

Длительность: 4:22
Год: 2011
Скачать MP3

Текст песни

நெடுவாலி, அடியே நெடுவாலி உடும்பா உடும்பா
அம்மாடி நெஞ்ச நீயும் கவ்வி போரியே
நெடுவாலி, அடியே நெடுவாலி அரும்பா அரும்பா
அய்யய்யோ என்னை நீயும் கில்லி போரியே

அட டுமீலுதான் அட டுமீலுதான் மாமா gun'uல சுட்டா டுமீலுதான்
அட டம்மாலுதான் அட டம்மாலுதான் அவ கண்ணுல சுட்டா கண்ணுல சுட்டா

வரி வரியா தலைமுடியே
இவ அழகுல நாங்க வாங்குரோமே அடியே
அம்மாடி மடியா இருவிழியே
இவ நடையில நீங்க மாறுவீங்க வழியே

ஹே-ஹே-ஹே-ஹே கூடுது ஆசை தோணுது பேச மாறிடுதே புத்தி
தாவணியில் எரியிரோமே பத்தி
இந்த பய புள்ள அழக நீ மனசுல மனசுல எடுக்கனும் ஆரத்தி

அட டுமீலுதான் அட டுமீலுதான் மாமா gun'uல சுட்டா டுமீலுதான்
அட டம்மாலுதான் அட டம்மாலுதான் மாமி கண்ணுல சுட்டா டம்மாலுதான்
அட டுமீலுதான் அட டுமீலுதான் மாமா gun'uல சுட்டா டுமீலுதான்
அட டம்மாலுதான் அட டம்மாலுதான் மாமி கண்ணுல சுட்டா டம்மாலுதான்

நெடுவாலி, அடியே நெடுவாலி

அவ கண்ணுல சுட்டா
அவ கண்ணுல சுட்டா
அவ கண்ணுல சுட்டா

உங்க control'ல் ஊர வப்பீங்களே
இப்ப control இல்லாம போரீங்களே
குறி தப்பாம நேத்து சுட்டேனடா
இப்ப கண்ணால சூடு பட்டேனடா

செம்ம தில்லான ஆளு சும்மா இல்ல
உடம்பெங்கேயும் மூளை பொய்யே இல்ல
இது பொல்லாத case'u ஆனதில்ல

ஹே-ஹே-ஹே-ஹே காவலு காக்க வேண்டிய ஆள காணல பாரப்பா
FIR'a ஒடனே போடப்பா
அட ஒரு சில நொடியில திருடன புடிக்கிற மனச நீ தேடப்ப

அட டுமீலுதான் அட டுமீலுதான் மாமா gun'uல சுட்டா டுமீலுதான்
அட டம்மாலுதான் அட டம்மாலுதான் மாமி கண்ணுல சுட்டா டம்மாலுதான்
அட டுமீலுதான் அட டுமீலுதான் மாமா gun'uல சுட்டா டுமீலுதான்
அட டம்மாலுதான் அட டம்மாலுதான் மாமி கண்ணுல சுட்டா டம்மாலுதான்

நெடுவாலி, அடியே நெடுவாலி

இந்த பெண்ணால தூக்கம் கெட்டாருங்க
ஏதும் உண்ணாம ஏக்கம் கொண்டாருங்க
நடு சாமத்தில் ரோந்து போவீங்களே
இப்ப room'uகுள் ரோந்து போரீங்களே

பல-பல செய்வோர போட்டு சேர்தாருங்க
ஒழுங்கு இல்லாம கூத்தும் போட்டாருங்க
இப்ப உள்டாவா மாறி போனாருங்க

ஹே-ஹே-ஹே-ஹே ஆழம் தெரிஞ்சி காலையும் வச்சா thrill'eh இருக்காது
தேடி வந்த முத்தும் கிடைக்காது
இந்த துணிச்சல் மனசுல இருக்கிர வரையில தப்பு ஒன்னும் நடக்காது