Nadha Vindhu - Thiruvaavinankudi

Nadha Vindhu - Thiruvaavinankudi

Sudha Ragunathan

Альбом: Thirupugazh
Длительность: 3:35
Год: 2007
Скачать MP3

Текст песни

நாத விந்துக லாதீ நமோநம
வேத மந்த்ர சொரூபா நமோநம
ஞான பண்டிதா சுவாமீ நமோநம வெகுகோடி

நாம சம்பு குமாரா நமோநம
போக அந்தரி பாலா நமோநம
நாக பந்தம யூரா நமோநம பரசூரர்

சேத தண்ட விநோதா நமோநம
கீத கிண்கிணி பாதா நமோநம
தீர சம்ப்ரம வீரா நமோநம கிரிராஜ

தீப மங்கள ஜோதீ நமோநம
தூய அம்பல லீலா நமோநம
தேவ குஞ்சரி பாகா நமோநம அருள்தாராய்

ஈத லும்பல கோலால பூஜையும்
ஓத லுங்குண ஆசார நீதியும்
ஈர முங்குரு சீர்பாத சேவையு மறவாத

ஏழ்த லம்புகழ் காவேரி யால்விளை
சோழ மண்டல மீதே மநோகர
ராஜ கெம்பிர நாடாளு நாயக வயலூரா

ஆதரம் பயிலாரூரர் தோழமை
சேர்தல் கொண்டவரோடே முனாளினில்
ஆடல் வெம்பரி மீதேறிமாகயி லையிலேகி

ஆதியந்தவுலா வாசுபாடிய
சேரர் கொங்குவை காவூர் நனாடதில்
ஆவினன்குடி வாழ்வானதேவர்கள் பெருமாளே
ஆவினன்குடி வாழ்வானதேவர்கள் பெருமாளே

தீப மங்கள ஜோதீ நமோநம
தூய அம்பல லீலா நமோநம
தேவ குஞ்சரி பாகா நமோநம அருள்தாராய்