Rakkamma
S.P. Balasubrahmanyam
7:10தன்னே நானே தானே நானே எம்மா தன்னே நன்னே தானே நன்னே தன்னே நானே எம்மா தன்னே நன்னே தானே நன்னே தன்னே நானே தன்னே நானே தானே நானே எம்மா தானே நன்னே தன்னே நன்னே தானே நானே எம்மா தானே நன்னே தன்னே நன்னே தானே நானே ஏ சம்பா நாத்து சாரக்காத்து மச்சான் சல்லுனுதான் வீசுதுங்க அங்கம் பூரா மச்சான் சல்லுனுதான் வீசுதுங்க அங்கம் பூரா ஏ பொண்ணு வாசம் பூவு வாசம் செண்ட் பூசிக்கலாம் கட்டிக்கங்க காலம் பூரா என்ன பூசிக்கலாம் கட்டிக்கங்க காலம் பூரா தானநானே தானநானே தானநானே தானநானே தெருவெல்லாம் கோலமிட்டு(கோலமிட்டு) திரியேத்தி குத்து விளக்கு வச்சு(விளக்கு வச்சு) தெருவெல்லாம் கோலமிட்டு(கோலமிட்டு) திரியேத்தி குத்து விளக்கு வச்சு(விளக்கு வச்சு) உனக்காக மச்சான் காத்திருப்பேன் உறங்காம கண்ணு முழிச்சிருப்பேன் உனக்காக மச்சான் காத்திருப்பேன் உறங்காம கண்ணு முழிச்சிருப்பேன் ஏ சம்பா நாத்து சாரக்காத்து மச்சான் சல்லுனுதான் வீசுதுங்க அங்கம் பூரா மச்சான் சல்லுனுதான் வீசுதுங்க அங்கம் பூரா தனநானே தனநானே தனநானே தனநானே கண் பார்த்து மயங்கிவிடும்(மயங்கிவிடும்) கருங்கல்லும் கரைஞ்சிவிடும்(கரைஞ்சிவிடும்) கண் பார்த்து மயங்கிவிடும்(மயங்கிவிடும்) கருங்கல்லும் கரைஞ்சிவிடும்(கரைஞ்சிவிடும்) என் மகராசன் அழகால மனசெல்லாம் குளிர்ந்துவிடும் மகராசன் அழகால மனசெல்லாம் குளிர்ந்துவிடும் ஏ சம்பா நாத்து சாரக்காத்து மச்சான் சல்லுனுதான் வீசுதுங்க அங்கம் பூரா மச்சான் சல்லுனுதான் வீசுதுங்க அங்கம் பூரா ஏ பொண்ணு வாசம் பூவு வாசம் செண்ட் பூசிக்கலாம் கட்டிக்கங்க காலம் பூரா என்ன பூசிக்கலாம் கட்டிக்கங்க காலம் பூரா