Innum Konjam Neram
A.R. Rahman, Vijay Prakash, Shweta Mohan, And Kabilan
5:14மழையின் சாரலில் மழையின் சாரலில் நனைய தோன்றுது நடுங்க தோன்றுது பிழைகள் என்றே தெரிந்தும் கூட பிடித்துப் போனது புதையல் ஆனது விருப்பம் பாதி தயக்கம் பாதி கடலில் ஒரு கால் கரையில் ஒரு கால் அலைகள் அடித்தே கடலில் விழவா துரும்பை பிடித்தே கரையில் எழவா இதுவரை இது போலே இருமனம் கொண்டு தவித்ததில்லை அதிலுமே எனக்காக திருமணம் வரை நினைத்ததில்லை ஓஹோ ஓஹோ ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஆஆஹா மழையின் சாரலில் மழையின் சாரலில் நனைய தோன்றுது நடுங்க தோன்றுது பிழைகள் என்றே தெரிந்தும் கூட பிடித்துப் போனது புதையல் ஆனது சம்டைம்ஸ் ஐ நீட் யுவர் லவ் சம்டைம்ஸ் ஐ நீட் யுவர் ஹக் வாட் வுட் ஐ டூ நவ் வாட் வுட் ஐ டூ நவ் சம்டைம்ஸ் ஐ நீட் யூ சம்டைம்ஸ் ஐ பீல் யூ வாட் வுட் ஐ டூ நவ் வாட் வுட் ஐ டூ நவ் மழையின் சாரலில் மழையின் சாரலில் நனைய தோன்றுது நடுங்க தோன்றுது ஹம்ம்...ம்ம்ம்...ம்ம்ம் யார் யாரோ பூச்சூட பூமாலை நான் வாங்க நான் சூடும் பூமாலை நாள் பார்த்து யார் வாங்க கண் பார்த்து நீ பேசும் போதெல்லாம் நான் ஏங்க மண் பார்த்து என்னோடு நீ பேசும் நாள் காண வரைந்து பழகும் நிறங்கள் புழங்கும் ஓவியன் விரலின் கிறுக்கல் இதுவா நடந்து பழகும் விழுந்து அழுகும் குழந்தை வயதின் சறுக்கல் இதுவா ஆமாம் ஆமாம் இருவர் சேர்ந்து ஒருவர் ஆனோம் தெரிந்து கொண்டே தொலைந்து போனோம் வா ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஓஓஓ ஓஓஓ ஓஓ ஓஓ விருப்பம் பாதி தயக்கம் பாதி கடலில் ஒரு கால் கரையில் ஒரு கால் அலைகள் அடித்தே கடலில் விழவா துரும்பை பிடித்தே கரையில் எழவா இதுவரை இது போலே இருமனம் கொண்டு தவித்ததில்லை அதிலுமே எனக்காக திருமணம் வரை நினைத்ததில்லை மழையின் சாரலில் மழையின் சாரலில்(ஆஆ ஆஆ ஆஆ) நனைய தோன்றுது நடுங்க தோன்றுது(ஆஆ ஆஆ ஆஆ) பிழைகள் என்றே தெரிந்தும் கூட(ஆஆ ஆஆ ஆஆ) பிடித்துப் போனது புதையல் ஆனது(ஆஆ ஆஆ ஆஆ) மழையின் சாரலில் மழையின் சாரலில்(ஆஆ ஆஆ ஆஆ) நனைய தோன்றுது நடுங்க தோன்றுது(ஆஆ ஆஆ ஆஆ) பிழைகள் என்றே தெரிந்தும் கூட(ஆஆ ஆஆ ஆஆ) பிடித்துப் போனது புதையல் ஆனது(ஆஆஆ...ஆஆ..ரேறே நானே )