Mannaanalum
T.M. Soundararajan
4:09எந்தன் குரலில் இனிப்பதெல்லாம் கந்தன் குரலே எந்தன் குரலில் இனிப்பதெல்லாம் கந்தன் குரலே இன்பம் தந்து காப்பதெல்லாம் கந்தன் அருளே எந்தன் குரலில் இனிப்பதெல்லாம் கந்தன் குரலே இன்பம் தந்து காப்பதெல்லாம் கந்தன் அருளே எந்தன் குரலில் இனிப்பதெல்லாம் கந்தன் குரலே ஊருக்கு ஊர் போவேன் தினம் தினமே அங்கு உட்கார்ந்து பாடுவது கந்தன் புகழே ஆஅ அஹ்ஹ்ஹ ஊருக்கு ஊர் போவேன் தினம் தினமே அங்கு உட்கார்ந்து பாடுவது கந்தன் புகழே ஆஅ அஹ்ஹ்ஹ நாளுக்கு நாள் மாறும் நாகரீகமே நாளுக்கு நாள் மாறும் நாகரீகமே அதில் நான் என்றும் மாறாத தனி இனமே எந்தன் குரலில் இனிப்பதெல்லாம் கந்தன் குரலே கன்னித் தமிழ் பாடுவது புதுசுகமே அதில் காண்பதெல்லாம் கந்தன் கவி நயமே கன்னித் தமிழ் பாடுவது புதுசுகமே அதில் காண்பதெல்லாம் கந்தன் கவி நயமே என்னையே தந்துவிட்டேன் கந்தனிடமே என்னையே தந்துவிட்டேன் கந்தனிடமே அவன் என்ன செய்தாலும் எனக்கு சம்மதமே எந்தன் குரலில் இனிப்பதெல்லாம் கந்தன் குரலே இன்பம் தந்து காப்பதெல்லாம் கந்தன் அருளே எந்தன் குரலில் இனிப்பதெல்லாம் கந்தன் குரலே(அஹ்ஹ ஓஓ )